Settings

முகப்பு/நகரங்கள்/தீபம் ஏற்றியபோது அணையாத சோகம்... திண்டுக்கல்லில் நேர்ந்த பேரிடர்!
நகரங்கள்

தீபம் ஏற்றியபோது அணையாத சோகம்... திண்டுக்கல்லில் நேர்ந்த பேரிடர்!

🕒 25 நவ., 2026, 12:53 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
தீபம் ஏற்றியபோது அணையாத சோகம்... திண்டுக்கல்லில் நேர்ந்த பேரிடர்! - படம் 1 - The News Outlook
📸1 / 1
✨

AI Highlights

  • •திண்டுக்கல் ஸ்பென்சர் காம்பவுண்ட் பகுதியில் கார்த்திகை தீபம் ஏற்றியபோது தீ விபத்தில் சிக்கி 90 வயது மூதாட்டி மீனாட்சி உயிரிழந்தார்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திண்டுக்கல்: திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே உள்ள ஸ்பென்சர் காம்பவுண்ட் பகுதியில், வீட்டில் தனியாக வசித்து வந்த 90 வயது மூதாட்டி, கார்த்திகை தீபம் ஏற்றியபோது எதிர்பாராத விதமாக தீ விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

வீட்டில் தனியாக இருந்த மீனாட்சி (90) என்பவர் கார்த்திகை தீபத்தையொட்டி விளக்கேற்றிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக அவரது ஆடைகளில் தீப்பற்றியதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த தீக்காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்ததும், திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வசந்தகுமார், சார்பு ஆய்வாளர் சூரியகலா மற்றும் காவலர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர், உயிரிழந்த மூதாட்டி மீனாட்சியின் உடலைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
ஒன்றிய அரசை கண்டித்து விருதுநகரில் கொதித்தெழுந்த ஓய்வூதியர்கள்! முழு விவரம் இதோநகரங்கள்

ஒன்றிய அரசை கண்டித்து விருதுநகரில் கொதித்தெழுந்த ஓய்வூதியர்கள்! முழு விவரம் இதோ

Ramkumarsamy🕒 நவ. 25
மாவட்ட ஆட்சியர் கைகளால் பாராட்டு பெற்ற பிரஸ் கிளப் நிர்வாகியின் மகள்!நகரங்கள்

மாவட்ட ஆட்சியர் கைகளால் பாராட்டு பெற்ற பிரஸ் கிளப் நிர்வாகியின் மகள்!

JOWIN AKASH🕒 நவ. 25
தலையில் துண்டு, மடிப்பிச்சை ஏந்திய விவசாயிகள்... மயிலாடுதுறையில் பரபரப்பு போராட்டம்!செய்திகள்

தலையில் துண்டு, மடிப்பிச்சை ஏந்திய விவசாயிகள்... மயிலாடுதுறையில் பரபரப்பு போராட்டம்!

SASHVI🕒 நவ. 25
முட்புதர் மறைவில் மது விற்பனை! ஈரோட்டில் அதிரடி கைது!செய்திகள்

முட்புதர் மறைவில் மது விற்பனை! ஈரோட்டில் அதிரடி கைது!

Dinesh🕒 நவ. 25
காவல் நிலைய மரணம்: நீதி கேட்டு நிற்போம் - சிபிஐ விசாரணைக்கு கனிமொழி அதிரடி கோரிக்கை!செய்திகள்

காவல் நிலைய மரணம்: நீதி கேட்டு நிற்போம் - சிபிஐ விசாரணைக்கு கனிமொழி அதிரடி கோரிக்கை!

Vijay🕒 நவ. 25
அதிக விளைச்சல் ஈட்டும் விவசாயிகளுக்கு ரொக்கப் பரிசு: மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் அறிவிப்புவிவசாயம்

அதிக விளைச்சல் ஈட்டும் விவசாயிகளுக்கு ரொக்கப் பரிசு: மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் அறிவிப்பு

Sugumaran🕒 நவ. 25
சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர்... 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாகை நீதிமன்றம் உத்தரவு!செய்திகள்

சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர்... 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாகை நீதிமன்றம் உத்தரவு!

Sugumaran🕒 நவ. 25
கோர்ட் வாசலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள்!செய்திகள்

கோர்ட் வாசலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள்!

Vijay🕒 நவ. 25
TNO வாட்ஸ்அப் சானல் ➔