Settings

முகப்பு/நகரங்கள்/அரசு பேருந்து மோதி மளிகை கடை உரிமையாளர் படுகாயம்!
நகரங்கள்

அரசு பேருந்து மோதி மளிகை கடை உரிமையாளர் படுகாயம்!

🕒 25 நவ., 2026, 01:28 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
அரசு பேருந்து மோதி மளிகை கடை உரிமையாளர் படுகாயம்! - படம் 1 - The News Outlook
📸1 / 3
🖼️அனைத்துப் புகைப்படங்கள் (3)படத்தைத் தொடவும்
✨

AI Highlights

  • •ஈரோடு மாவட்டம் புளியம்பட்டி அருகே அரசு பேருந்து மோதிய விபத்தில் மளிகை கடை உரிமையாளர் பலத்த காயமடைந்தார். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

ஈரோடு மாவட்டம் புளியம்பட்டி அடுத்த மாதம்பாளையம் பகுதியில் நிகழ்ந்த சாலை விபத்தில், அரசு பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற மளிகை கடை உரிமையாளர் பலத்த காயமடைந்தார்.

இரும்பறை பகுதியைச் சேர்ந்த மளிகை கடை உரிமையாளர் முகமது ஷபி, தனது இருசக்கர வாகனத்தில் மாதம்பாளையம் பகுதியில் வளைவில் திரும்பிக் கொண்டிருந்தார். அப்பொழுது எதிரே வந்த அரசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து அவரது இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த முகமது ஷபியை மீட்டு, மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து புளியம்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
ஒன்றிய அரசை கண்டித்து விருதுநகரில் கொதித்தெழுந்த ஓய்வூதியர்கள்! முழு விவரம் இதோநகரங்கள்

ஒன்றிய அரசை கண்டித்து விருதுநகரில் கொதித்தெழுந்த ஓய்வூதியர்கள்! முழு விவரம் இதோ

Ramkumarsamy🕒 நவ. 25
மாவட்ட ஆட்சியர் கைகளால் பாராட்டு பெற்ற பிரஸ் கிளப் நிர்வாகியின் மகள்!நகரங்கள்

மாவட்ட ஆட்சியர் கைகளால் பாராட்டு பெற்ற பிரஸ் கிளப் நிர்வாகியின் மகள்!

JOWIN AKASH🕒 நவ. 25
தலையில் துண்டு, மடிப்பிச்சை ஏந்திய விவசாயிகள்... மயிலாடுதுறையில் பரபரப்பு போராட்டம்!செய்திகள்

தலையில் துண்டு, மடிப்பிச்சை ஏந்திய விவசாயிகள்... மயிலாடுதுறையில் பரபரப்பு போராட்டம்!

SASHVI🕒 நவ. 25
முட்புதர் மறைவில் மது விற்பனை! ஈரோட்டில் அதிரடி கைது!செய்திகள்

முட்புதர் மறைவில் மது விற்பனை! ஈரோட்டில் அதிரடி கைது!

Dinesh🕒 நவ. 25
காவல் நிலைய மரணம்: நீதி கேட்டு நிற்போம் - சிபிஐ விசாரணைக்கு கனிமொழி அதிரடி கோரிக்கை!செய்திகள்

காவல் நிலைய மரணம்: நீதி கேட்டு நிற்போம் - சிபிஐ விசாரணைக்கு கனிமொழி அதிரடி கோரிக்கை!

Vijay🕒 நவ. 25
அதிக விளைச்சல் ஈட்டும் விவசாயிகளுக்கு ரொக்கப் பரிசு: மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் அறிவிப்புவிவசாயம்

அதிக விளைச்சல் ஈட்டும் விவசாயிகளுக்கு ரொக்கப் பரிசு: மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் அறிவிப்பு

Sugumaran🕒 நவ. 25
சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர்... 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாகை நீதிமன்றம் உத்தரவு!செய்திகள்

சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர்... 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாகை நீதிமன்றம் உத்தரவு!

Sugumaran🕒 நவ. 25
கோர்ட் வாசலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள்!செய்திகள்

கோர்ட் வாசலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள்!

Vijay🕒 நவ. 25
TNO வாட்ஸ்அப் சானல் ➔