Settings

முகப்பு/நகரங்கள்/அங்கன்வாடி அருகே செல்போன் டவர் அமைப்பதா? பள்ளத்தில் இறங்கி கொதித்தெழுந்த பொதுமக்கள்!
நகரங்கள்

அங்கன்வாடி அருகே செல்போன் டவர் அமைப்பதா? பள்ளத்தில் இறங்கி கொதித்தெழுந்த பொதுமக்கள்!

🕒 4 நவ., 2026, 03:34 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
அங்கன்வாடி அருகே செல்போன் டவர் அமைப்பதா? பள்ளத்தில் இறங்கி கொதித்தெழுந்த பொதுமக்கள்! - படம் 1 - The News Outlook
📸1 / 2
🖼️அனைத்துப் புகைப்படங்கள் (2)படத்தைத் தொடவும்
✨

AI Highlights

  • •வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே குடியிருப்புப் பகுதி மற்றும் அங்கன்வாடி மையம் அருகில் செல்போன் டவர் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் பள்ளத்தில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

வேலூர் மாவட்டம், குடியாத்தம் ஊராட்சி ஒன்றியம் சீவூர் ஊராட்சிக்கு உட்பட்ட காந்திநகர் மற்றும் முருகன்நகர் பகுதியில் தனியார் செல்போன் டவர் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இப்பகுதியில் நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் மற்றும் அங்கன்வாடி மையம் இயங்கி வரும் நிலையில், இங்கு செல்போன் டவர் அமைக்கப்பட்டால் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் உள்ளிட்ட பொதுமக்களின் உடல்நலத்தில் பாதிப்பு ஏற்படும் என்று அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். மேலும், இந்த டவர் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்துமாறு கோரி சீவூர் ஊராட்சி மன்ற அலுவலகம், தாலுகா அலுவலகம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகம் ஆகியவற்றில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே, பொதுமக்களின் எதிர்ப்பை மீறி ராட்சத பள்ளம் தோண்டப்பட்டு கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த நிலையில், ஆத்திரமடைந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் தோண்டப்பட்ட பள்ளத்திற்குள் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
ஒன்றிய அரசை கண்டித்து விருதுநகரில் கொதித்தெழுந்த ஓய்வூதியர்கள்! முழு விவரம் இதோநகரங்கள்

ஒன்றிய அரசை கண்டித்து விருதுநகரில் கொதித்தெழுந்த ஓய்வூதியர்கள்! முழு விவரம் இதோ

Ramkumarsamy🕒 நவ. 25
மாவட்ட ஆட்சியர் கைகளால் பாராட்டு பெற்ற பிரஸ் கிளப் நிர்வாகியின் மகள்!நகரங்கள்

மாவட்ட ஆட்சியர் கைகளால் பாராட்டு பெற்ற பிரஸ் கிளப் நிர்வாகியின் மகள்!

JOWIN AKASH🕒 நவ. 25
தலையில் துண்டு, மடிப்பிச்சை ஏந்திய விவசாயிகள்... மயிலாடுதுறையில் பரபரப்பு போராட்டம்!செய்திகள்

தலையில் துண்டு, மடிப்பிச்சை ஏந்திய விவசாயிகள்... மயிலாடுதுறையில் பரபரப்பு போராட்டம்!

SASHVI🕒 நவ. 25
முட்புதர் மறைவில் மது விற்பனை! ஈரோட்டில் அதிரடி கைது!செய்திகள்

முட்புதர் மறைவில் மது விற்பனை! ஈரோட்டில் அதிரடி கைது!

Dinesh🕒 நவ. 25
காவல் நிலைய மரணம்: நீதி கேட்டு நிற்போம் - சிபிஐ விசாரணைக்கு கனிமொழி அதிரடி கோரிக்கை!செய்திகள்

காவல் நிலைய மரணம்: நீதி கேட்டு நிற்போம் - சிபிஐ விசாரணைக்கு கனிமொழி அதிரடி கோரிக்கை!

Vijay🕒 நவ. 25
அதிக விளைச்சல் ஈட்டும் விவசாயிகளுக்கு ரொக்கப் பரிசு: மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் அறிவிப்புவிவசாயம்

அதிக விளைச்சல் ஈட்டும் விவசாயிகளுக்கு ரொக்கப் பரிசு: மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் அறிவிப்பு

Sugumaran🕒 நவ. 25
சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர்... 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாகை நீதிமன்றம் உத்தரவு!செய்திகள்

சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர்... 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாகை நீதிமன்றம் உத்தரவு!

Sugumaran🕒 நவ. 25
கோர்ட் வாசலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள்!செய்திகள்

கோர்ட் வாசலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள்!

Vijay🕒 நவ. 25
TNO வாட்ஸ்அப் சானல் ➔