Settings

முகப்பு/நகரங்கள்/அதிவேகத்தில் சென்றால் சிக்கிடுவீங்க! திண்டுக்கல்லில் களமிறங்கிய டிஜிட்டல் ஸ்பீடு லிடார் கன்!
நகரங்கள்

அதிவேகத்தில் சென்றால் சிக்கிடுவீங்க! திண்டுக்கல்லில் களமிறங்கிய டிஜிட்டல் ஸ்பீடு லிடார் கன்!

🕒 3 நவ., 2026, 04:22 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
அதிவேகத்தில் சென்றால் சிக்கிடுவீங்க! திண்டுக்கல்லில் களமிறங்கிய டிஜிட்டல் ஸ்பீடு லிடார் கன்! - படம் 1 - The News Outlook
📸1 / 1
✨

AI Highlights

  • •திண்டுக்கல் தாடிக்கொம்பு அஞ்சலி ரவுண்டானா அருகே அதிவேக வாகனங்களைக் கண்காணிக்கும் டிஜிட்டல் ஸ்பீடு லிடார் கன் செயல்பாட்டை எஸ்.பி. ஜெயக்குமார் ஆய்வு செய்தார்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அஞ்சலி ரவுண்டானா அருகே, அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்காணிக்கும் 'டிஜிட்டல் ஸ்பீடு லிடார் கன்' கருவியின் செயல்பாட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் (SP) ஜெயக்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாகப் பயணிக்கும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் வேகத்தை இந்தக் நவீனக் கருவி மூலம் காவல் துறையினர் ஆய்வு செய்தனர். சாலை விபத்துகளை முழுமையாகத் தடுக்கும் நோக்கில் இச்சோதனை மேற்கொள்ளப்பட்டதாகக் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
ஒன்றிய அரசை கண்டித்து விருதுநகரில் கொதித்தெழுந்த ஓய்வூதியர்கள்! முழு விவரம் இதோநகரங்கள்

ஒன்றிய அரசை கண்டித்து விருதுநகரில் கொதித்தெழுந்த ஓய்வூதியர்கள்! முழு விவரம் இதோ

Ramkumarsamy🕒 நவ. 25
மாவட்ட ஆட்சியர் கைகளால் பாராட்டு பெற்ற பிரஸ் கிளப் நிர்வாகியின் மகள்!நகரங்கள்

மாவட்ட ஆட்சியர் கைகளால் பாராட்டு பெற்ற பிரஸ் கிளப் நிர்வாகியின் மகள்!

JOWIN AKASH🕒 நவ. 25
தலையில் துண்டு, மடிப்பிச்சை ஏந்திய விவசாயிகள்... மயிலாடுதுறையில் பரபரப்பு போராட்டம்!செய்திகள்

தலையில் துண்டு, மடிப்பிச்சை ஏந்திய விவசாயிகள்... மயிலாடுதுறையில் பரபரப்பு போராட்டம்!

SASHVI🕒 நவ. 25
முட்புதர் மறைவில் மது விற்பனை! ஈரோட்டில் அதிரடி கைது!செய்திகள்

முட்புதர் மறைவில் மது விற்பனை! ஈரோட்டில் அதிரடி கைது!

Dinesh🕒 நவ. 25
காவல் நிலைய மரணம்: நீதி கேட்டு நிற்போம் - சிபிஐ விசாரணைக்கு கனிமொழி அதிரடி கோரிக்கை!செய்திகள்

காவல் நிலைய மரணம்: நீதி கேட்டு நிற்போம் - சிபிஐ விசாரணைக்கு கனிமொழி அதிரடி கோரிக்கை!

Vijay🕒 நவ. 25
அதிக விளைச்சல் ஈட்டும் விவசாயிகளுக்கு ரொக்கப் பரிசு: மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் அறிவிப்புவிவசாயம்

அதிக விளைச்சல் ஈட்டும் விவசாயிகளுக்கு ரொக்கப் பரிசு: மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் அறிவிப்பு

Sugumaran🕒 நவ. 25
சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர்... 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாகை நீதிமன்றம் உத்தரவு!செய்திகள்

சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர்... 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாகை நீதிமன்றம் உத்தரவு!

Sugumaran🕒 நவ. 25
கோர்ட் வாசலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள்!செய்திகள்

கோர்ட் வாசலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள்!

Vijay🕒 நவ. 25
TNO வாட்ஸ்அப் சானல் ➔