சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact CheckCitizen ReporterReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/செய்திகள்/பெருந்தலைவர் காமராஜரின் 124-வது பிறந்த நாளை முன்னிட்டு, விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி. செல்வம் மரியாதை செலுத்தினார்.
செய்திகள்

பெருந்தலைவர் காமராஜரின் 124-வது பிறந்த நாளை முன்னிட்டு, விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி. செல்வம் மரியாதை செலுத்தினார்.

The News Outlook
🕒 15 ஜூலை, 2026, 10:08 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
பெருந்தலைவர் காமராஜரின் 124-வது பிறந்த நாளை முன்னிட்டு, விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர்  எஸ்.பி. செல்வம் மரியாதை செலுத்தினார்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

பெருந்தலைவர் காமராஜரின் 124-வது பிறந்த நாளை முன்னிட்டு,விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி. செல்வம் அவர்கள், விருதுநகரில் உள்ள பெருந்தலைவர் காமராஜரின் இல்லத்திற்கு நேரில் சென்று மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உடனிருந்தனர். பெருந்தலைவர் காமராஜரின் தன்னலமற்ற மக்கள் சேவையையும், கல்விக்காக அவர் ஆற்றிய மகத்தான பங்களிப்பையும் நினைவுகூர்ந்து புகழஞ்சலி செலுத்தப்பட்டது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...