Settings

முகப்பு/செய்திகள்/பள்ளி வளாகத்தை மதுக்கூடமாக்கிய இளைஞர்கள்: அதிரடி கைது!
செய்திகள்

பள்ளி வளாகத்தை மதுக்கூடமாக்கிய இளைஞர்கள்: அதிரடி கைது!

🕒 23 நவ., 2026, 04:01 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
பள்ளி வளாகத்தை மதுக்கூடமாக்கிய இளைஞர்கள்: அதிரடி கைது! - படம் 1 - The News Outlook
📸1 / 2
🖼️அனைத்துப் புகைப்படங்கள் (2)படத்தைத் தொடவும்
✨

AI Highlights

  • •திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியில் உள்ள அரசுப் பள்ளி வளாகத்தில் மது அருந்திய இருவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டி அருகே உள்ள கீழக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் மது அருந்திய இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சின்னாளப்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் சத்யா தலைமையிலான காவல்துறையினர் அப்பகுதியில் வழக்கமான ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கீழக்கோட்டையில் உள்ள அரசுப் பள்ளி வளாகத்திற்குள் சிலர் மது அருந்திக் கொண்டிருப்பதை கண்டனர்.

இதனையடுத்து, அங்கு விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், சின்னாளப்பட்டி ஜீவா நகரைச் சேர்ந்த நசருல்லாவின் மகன் பாபு (27) மற்றும் ராஜுவின் மகன் காளீஸ்வரன் (24) ஆகிய இருவரையும் கைது செய்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள சின்னாளப்பட்டி காவல்துறையினர், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
கள்ளக்குறிச்சி கலெக்டர் பத்மஜா, தவெக எம்.எல்.ஏ. மீது போலீசில் புகார்!செய்திகள்

கள்ளக்குறிச்சி கலெக்டர் பத்மஜா, தவெக எம்.எல்.ஏ. மீது போலீசில் புகார்!

Admin🕒 நவ. 24
நெல்லையில் நயினார் நாகேந்திரன் அதிரடி வீட்டுக் காவலில் வைப்பு!செய்திகள்

நெல்லையில் நயினார் நாகேந்திரன் அதிரடி வீட்டுக் காவலில் வைப்பு!

Vijayaragavan🕒 நவ. 24
சொத்துக்காக அண்ணனையே தீர்த்துக்கட்டிய தம்பி! வேலூரில் அதிர்ச்சி சம்பவம்!செய்திகள்

சொத்துக்காக அண்ணனையே தீர்த்துக்கட்டிய தம்பி! வேலூரில் அதிர்ச்சி சம்பவம்!

Srinivasan🕒 நவ. 24
அரசுப் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த உதவித் தலைமையாசிரியர் கைது!செய்திகள்

அரசுப் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த உதவித் தலைமையாசிரியர் கைது!

Arivazhagan🕒 நவ. 24
தேசிய வளைபந்து போட்டியில் சாம்பியன் பட்டம்: தமிழக வீரர்களுக்கு வாணியம்பாடியில் பிரம்மாண்ட வரவேற்பு!இந்தியா

தேசிய வளைபந்து போட்டியில் சாம்பியன் பட்டம்: தமிழக வீரர்களுக்கு வாணியம்பாடியில் பிரம்மாண்ட வரவேற்பு!

Srinivasan🕒 நவ. 24
திருவண்ணாமலை மகா தீபம்: காடா துணிக்கு சிறப்பு வழிபாடு!ஆன்மீகம்

திருவண்ணாமலை மகா தீபம்: காடா துணிக்கு சிறப்பு வழிபாடு!

Nivedha🕒 நவ. 24
தலை தூக்கும் லிங்கமலை பிரச்சனை. 650 போலீசார் குவிப்பு.செய்திகள்

தலை தூக்கும் லிங்கமலை பிரச்சனை. 650 போலீசார் குவிப்பு.

Kannan🕒 நவ. 24
பக்தர்களை மெய்சிலிர்க்க வைக்கும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் ட்ரோன் காட்சிகள்!ஆன்மீகம்

பக்தர்களை மெய்சிலிர்க்க வைக்கும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் ட்ரோன் காட்சிகள்!

Manimaran🕒 நவ. 23
TNO வாட்ஸ்அப் சானல் ➔