Settings

முகப்பு/ஆன்மீகம்/திருவண்ணாமலை தீபத் திருவிழா: அண்ணாமலையார் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது
ஆன்மீகம்

திருவண்ணாமலை தீபத் திருவிழா: அண்ணாமலையார் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது

🕒 24 நவ., 2026, 05:01 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
திருவண்ணாமலை தீபத் திருவிழா: அண்ணாமலையார் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது - படம் 1 - The News Outlook
📸1 / 2
🖼️அனைத்துப் புகைப்படங்கள் (2)படத்தைத் தொடவும்
✨

AI Highlights

  • •திருவண்ணாமலை தீபத் திருவிழா: அண்ணாமலையார் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் 10-ம் நாளான இன்று அதிகாலை 4 மணியளவில், ஏகன் அனேகனாக மாறும் தத்துவத்தை விளக்கும் வகையில் கருவறை முன்பாகப் பரணி தீபம் ஏற்றப்பட்டது. பின்னர் சிவாச்சாரியார்கள் அதனைக் கோவிலின் அனைத்து சன்னதிகளுக்கும் கொண்டு சென்று தீபமேற்றினர். இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் 'அரோகரா' முழக்கத்துடன் தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து, இன்று மாலை 6 மணியளவில் 2,668 அடி உயர மலை உச்சியில் 4,500 கிலோ நெய் மற்றும் 1,500 மீட்டர் காடா துணி கொண்டு மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. இதற்காக 15,500 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
பழனி திருக்கார்த்திகை தீபம்: பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியிட்ட கோயில் நிர்வாகம்!ஆன்மீகம்

பழனி திருக்கார்த்திகை தீபம்: பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியிட்ட கோயில் நிர்வாகம்!

VASANTHA🕒 நவ. 22
பக்தி பரவசத்தில் கிராம மக்கள்: பாலமேடு அருகே நடந்த கோவில் கும்பாபிஷேகம்ஆன்மீகம்

பக்தி பரவசத்தில் கிராம மக்கள்: பாலமேடு அருகே நடந்த கோவில் கும்பாபிஷேகம்

Vijay🕒 நவ. 22
ஓம் சக்தி முழக்கத்துடன் கோலாகலமாக நடைபெற்ற திருப்பத்தூர் முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்!ஆன்மீகம்

ஓம் சக்தி முழக்கத்துடன் கோலாகலமாக நடைபெற்ற திருப்பத்தூர் முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்!

ARAVINDHAN🕒 நவ. 22
முருகர் வேடமிட்ட பிஞ்சுக் குழந்தைகள்: பழனி கோயிலில் குவியும் பக்தர்கள்!ஆன்மீகம்

முருகர் வேடமிட்ட பிஞ்சுக் குழந்தைகள்: பழனி கோயிலில் குவியும் பக்தர்கள்!

VASANTHA🕒 நவ. 22
பக்திப் பாடல்களைப் பாடியபடி 14 கி.மீ கிரிவலம் சென்ற பாடகர் வேல்முருகன்!செய்திகள்

பக்திப் பாடல்களைப் பாடியபடி 14 கி.மீ கிரிவலம் சென்ற பாடகர் வேல்முருகன்!

Srinivasan🕒 நவ. 24
பக்தர்களின் வசதிக்காக களமிறங்கிய புதிய மொபைல் செயலி - திருவண்ணாமலை நிர்வாகம் அதிரடி!தொழில்நுட்பம்

பக்தர்களின் வசதிக்காக களமிறங்கிய புதிய மொபைல் செயலி - திருவண்ணாமலை நிர்வாகம் அதிரடி!

Srinivasan🕒 நவ. 24
திருவண்ணாமலை தீபத் திருவிழா: பக்தர்களுடன் அமர்ந்து அன்னதானம் அருந்திய அமைச்சர்அரசியல்

திருவண்ணாமலை தீபத் திருவிழா: பக்தர்களுடன் அமர்ந்து அன்னதானம் அருந்திய அமைச்சர்

Srinivasan🕒 நவ. 23
திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபத்திற்கு 5618 போலீசார் பாதுகாப்பு குவிப்புசெய்திகள்

திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபத்திற்கு 5618 போலீசார் பாதுகாப்பு குவிப்பு

Vijay🕒 நவ. 23
TNO வாட்ஸ்அப் சானல் ➔