Settings

முகப்பு/செய்திகள்/தலை தூக்கும் லிங்கமலை பிரச்சனை. 650 போலீசார் குவிப்பு.
செய்திகள்

தலை தூக்கும் லிங்கமலை பிரச்சனை. 650 போலீசார் குவிப்பு.

🕒 24 நவ., 2026, 02:21 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
தலை தூக்கும் லிங்கமலை பிரச்சனை. 650 போலீசார் குவிப்பு. - படம் 1 - The News Outlook
📸1 / 1
✨

AI Highlights

  • •தலை தூக்கும் லிங்கமலை பிரச்சனை. 650 போலீசார் குவிப்பு.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள பேராம்பூர் ஊராட்சி மலம்பட்டி கிராமத்தில் ஆதிகாலத்து சிவன் கோவில் இருக்கும் இடத்தில் இன்று கிரிவலம் நடத்தப் போவதாக இந்து அமைப்புகள் அறிவித்திருந்தன. கிரிவலம் நிகழ்ச்சிக்கு வருவாய்த்துறை தடை செய்திருந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளை நேற்று அனுமதி வழங்கி இருந்த நிலையில் அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருப்பதற்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கரூர் ஏ டி எஸ் பி தலைமையில் புதுக்கோட்டை டிஎஸ்பி 4 பேர், இன்ஸ்பெக்டர்கள் 13 பேர், ஆய்வாளர்கள் மற்றும் சிறப்பு ஆய்வாளர்கள் 30 பேர், அதிரடி போலீசார் 202 பேர், மற்றும் ஊர்க்காவல் படையினர் உள்ளிட்ட 650 போலீசார் காவலுக்கு ஏற்பாடு செய்துள்ளதாக புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
கள்ளக்குறிச்சி கலெக்டர் பத்மஜா, தவெக எம்.எல்.ஏ. மீது போலீசில் புகார்!செய்திகள்

கள்ளக்குறிச்சி கலெக்டர் பத்மஜா, தவெக எம்.எல்.ஏ. மீது போலீசில் புகார்!

Admin🕒 நவ. 24
நெல்லையில் நயினார் நாகேந்திரன் அதிரடி வீட்டுக் காவலில் வைப்பு!செய்திகள்

நெல்லையில் நயினார் நாகேந்திரன் அதிரடி வீட்டுக் காவலில் வைப்பு!

Vijayaragavan🕒 நவ. 24
சொத்துக்காக அண்ணனையே தீர்த்துக்கட்டிய தம்பி! வேலூரில் அதிர்ச்சி சம்பவம்!செய்திகள்

சொத்துக்காக அண்ணனையே தீர்த்துக்கட்டிய தம்பி! வேலூரில் அதிர்ச்சி சம்பவம்!

Srinivasan🕒 நவ. 24
அரசுப் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த உதவித் தலைமையாசிரியர் கைது!செய்திகள்

அரசுப் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த உதவித் தலைமையாசிரியர் கைது!

Arivazhagan🕒 நவ. 24
தேசிய வளைபந்து போட்டியில் சாம்பியன் பட்டம்: தமிழக வீரர்களுக்கு வாணியம்பாடியில் பிரம்மாண்ட வரவேற்பு!இந்தியா

தேசிய வளைபந்து போட்டியில் சாம்பியன் பட்டம்: தமிழக வீரர்களுக்கு வாணியம்பாடியில் பிரம்மாண்ட வரவேற்பு!

Srinivasan🕒 நவ. 24
திருவண்ணாமலை மகா தீபம்: காடா துணிக்கு சிறப்பு வழிபாடு!ஆன்மீகம்

திருவண்ணாமலை மகா தீபம்: காடா துணிக்கு சிறப்பு வழிபாடு!

Nivedha🕒 நவ. 24
பக்தர்களை மெய்சிலிர்க்க வைக்கும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் ட்ரோன் காட்சிகள்!ஆன்மீகம்

பக்தர்களை மெய்சிலிர்க்க வைக்கும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் ட்ரோன் காட்சிகள்!

Manimaran🕒 நவ. 23
கார்த்திகை முதல் சோமவாரம்: தில்லையாடி கோயிலில் கோலாகலமாக நடந்த சங்காபிஷேகம்ஆன்மீகம்

கார்த்திகை முதல் சோமவாரம்: தில்லையாடி கோயிலில் கோலாகலமாக நடந்த சங்காபிஷேகம்

SASHVI🕒 நவ. 23
TNO வாட்ஸ்அப் சானல் ➔