Settings

முகப்பு/செய்திகள்/பக்திப் பாடல்களைப் பாடியபடி 14 கி.மீ கிரிவலம் சென்ற பாடகர் வேல்முருகன்!
செய்திகள்

பக்திப் பாடல்களைப் பாடியபடி 14 கி.மீ கிரிவலம் சென்ற பாடகர் வேல்முருகன்!

🕒 24 நவ., 2026, 03:18 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
பக்திப் பாடல்களைப் பாடியபடி 14 கி.மீ கிரிவலம் சென்ற பாடகர் வேல்முருகன்! - படம் 1 - The News Outlook
📸1 / 1
✨

AI Highlights

  • •திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை ஒட்டி திருவண்ணாமலையில் 14 கி.மீ கிரிவலம் சென்ற பாடகர் வேல்முருகன், 2,000 பக்தர்களுக்கு பிரசாதப் பைகளை வழங்கினார்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு வருகை தந்த பிரபல கிராமியப் பாடகர் வேல்முருகன், அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்து, 14 கிலோமீட்டர் தூரம் கிரிவலம் மேற்கொண்டார்.

கிரிவலத்தின் போது பக்திப் பாடல்களைப் பாடி இறைவனை வழிபட்ட அவர், வழியில் சென்ற 2,000 பக்தர்களுக்கு ருத்ராட்சம், விபூதி, குங்குமம் மற்றும் அண்ணாமலையார் புகைப்படம் அடங்கிய பிரசாதப் பைகளை வழங்கினார்.

தனக்கு இந்து சமய அறநிலையத்துறை மாநிலக் குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டதற்காக அண்ணாமலையாருக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலேயே தான் இந்த வழிபாட்டை மேற்கொண்டதாக அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
நவம்பர் 27-ல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!செய்திகள்

நவம்பர் 27-ல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

MSD🕒 நவ. 23
விறகடுப்பில் வெந்நீர் காயவைத்தபோது சேலையில் தீப்பிடித்து மூதாட்டி படுகாயம்!செய்திகள்

விறகடுப்பில் வெந்நீர் காயவைத்தபோது சேலையில் தீப்பிடித்து மூதாட்டி படுகாயம்!

Dinesh🕒 நவ. 23
பணி நிரந்தரம் கோரி சேலத்தில் கொதித்தெழுந்த நியாய விலைக் கடை ஊழியர்கள்!செய்திகள்

பணி நிரந்தரம் கோரி சேலத்தில் கொதித்தெழுந்த நியாய விலைக் கடை ஊழியர்கள்!

Muralidharan🕒 நவ. 23
திருவண்ணாமலை தீபத் திருவிழா: அண்ணாமலையார் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டதுஆன்மீகம்

திருவண்ணாமலை தீபத் திருவிழா: அண்ணாமலையார் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது

Srinivasan🕒 நவ. 24
திருப்பரங்குன்றத்தில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்: 144 தடை உத்தரவுக்கிடையே கிரிவலம்!ஆன்மீகம்

திருப்பரங்குன்றத்தில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்: 144 தடை உத்தரவுக்கிடையே கிரிவலம்!

Vijay🕒 நவ. 24
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.ஆன்மீகம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.

Manimaran🕒 நவ. 24
பக்தர்களின் வசதிக்காக களமிறங்கிய புதிய மொபைல் செயலி - திருவண்ணாமலை நிர்வாகம் அதிரடி!தொழில்நுட்பம்

பக்தர்களின் வசதிக்காக களமிறங்கிய புதிய மொபைல் செயலி - திருவண்ணாமலை நிர்வாகம் அதிரடி!

Srinivasan🕒 நவ. 24
பக்தர்களை மெய்சிலிர்க்க வைக்கும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் ட்ரோன் காட்சிகள்!ஆன்மீகம்

பக்தர்களை மெய்சிலிர்க்க வைக்கும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் ட்ரோன் காட்சிகள்!

Manimaran🕒 நவ. 23
TNO வாட்ஸ்அப் சானல் ➔