Settings

முகப்பு/செய்திகள்/மகா தீபம்: மலை உச்சிக்கு சென்ற தீப கொப்பரை - நாளை மாலை பிரம்மாண்ட தரிசனம்!
செய்திகள்

மகா தீபம்: மலை உச்சிக்கு சென்ற தீப கொப்பரை - நாளை மாலை பிரம்மாண்ட தரிசனம்!

🕒 23 நவ., 2026, 08:25 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
மகா தீபம்: மலை உச்சிக்கு சென்ற தீப கொப்பரை - நாளை மாலை பிரம்மாண்ட தரிசனம்! - படம் 1 - The News Outlook
📸1 / 1
✨

AI Highlights

  • •திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவிற்காக, மலை உச்சிக்கு மகா தீப கொப்பரை கொண்டு செல்லப்பட்டது. நாளை மாலை 6 மணிக்கு தீபம் ஏற்றப்படுகிறது.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் நடைபெற்று வரும் கார்த்திகை தீபத் திருவிழாவின் மிக முக்கிய நிகழ்வான மகா தீபம் ஏற்றுவதற்கான தீபக் கொப்பரை, இன்று அதிகாலை மலை உச்சிக்குக் கொண்டு செல்லப்பட்டது.

பத்து நாட்கள் நடைபெறும் இந்தத் திருவிழாவின் உச்சகட்ட நிகழ்வாக, நாளை (நவம்பர் 24) மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. இதையொட்டி, இன்று அதிகாலை அருணாசலேஸ்வரர் கோயிலில் தீபக் கொப்பரைக்கு சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டன. அதனைத் தொடர்ந்து, 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலை உச்சிக்குக் கொப்பரை பாதுகாப்பாக எடுத்துச் செல்லப்பட்டது.

மகா தீபத்திற்கான ஏற்பாடுகள்:

  • நெய் மற்றும் திரி: மகா தீபம் ஏற்றுவதற்காக ஆவின் நிறுவனத்திடமிருந்து 4,500 கிலோ நெய் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், 1,000 மீட்டர் நீளமுள்ள காடா துணி திரியாகப் பயன்படுத்தப்பட உள்ளது.
  • சிறப்பு தரிசனம்: நாளை மாலை 6 மணிக்கு, கோயிலின் தங்கக் கொடிமரம் முன்பு அர்த்தநாரீஸ்வரர் எழுந்தருளும் வேளையில், மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும்.
  • ஜோதி தரிசனம்: இந்த மகா ஜோதி தரிசனமானது திருவண்ணாமலையைச் சுற்றியுள்ள சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவு வரை பக்தர்களுக்குக் காட்சியளிக்கும்.

நாளை முதல் தொடர்ந்து 11 நாட்களுக்கு அண்ணாமலை உச்சியில் ஈசன் ஜோதி பிழம்பாய் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
கரும்பு சாகுபடியை அதிகரிக்க சர்க்கரை ஆலை தீவிரம் - விவசாயிகளுடன் ஆலோசனை!செய்திகள்

கரும்பு சாகுபடியை அதிகரிக்க சர்க்கரை ஆலை தீவிரம் - விவசாயிகளுடன் ஆலோசனை!

Rajan🕒 நவ. 23
காவல் ஆணையர் உத்தரவு எதிரொலி: திருச்சியில் ரூ.2.84 லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல், 3 பேர் கைது!செய்திகள்

காவல் ஆணையர் உத்தரவு எதிரொலி: திருச்சியில் ரூ.2.84 லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல், 3 பேர் கைது!

MSD🕒 நவ. 23
வெளிநாட்டு பயணிகளுக்கு அனுமதி மறுப்பு: கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி பாதுகாப்பு தீவிரம்செய்திகள்

வெளிநாட்டு பயணிகளுக்கு அனுமதி மறுப்பு: கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி பாதுகாப்பு தீவிரம்

Vijay🕒 நவ. 23
பாதாள சாக்கடை பணி நிறைவு பெறாத நிலையில் சாலை அமைக்க எதிர்ப்பு: அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதம்!செய்திகள்

பாதாள சாக்கடை பணி நிறைவு பெறாத நிலையில் சாலை அமைக்க எதிர்ப்பு: அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதம்!

MSD🕒 நவ. 23
40 ஆண்டுகளாக யாசகம் பெற்று ரூ.1.65 கோடிக்கு மேல் உதவி செய்த முதியவர்! நெகிழ்ச்சி சம்பவம்!நகரங்கள்

40 ஆண்டுகளாக யாசகம் பெற்று ரூ.1.65 கோடிக்கு மேல் உதவி செய்த முதியவர்! நெகிழ்ச்சி சம்பவம்!

ARAVINDHAN🕒 நவ. 23
விமானங்கள் பாதுகாப்பாக தரையிறங்க திருச்சி விமான நிலையத்தில் ரூ.73 லட்சத்தில் அதிநவீன கருவி!செய்திகள்

விமானங்கள் பாதுகாப்பாக தரையிறங்க திருச்சி விமான நிலையத்தில் ரூ.73 லட்சத்தில் அதிநவீன கருவி!

MSD🕒 நவ. 23
மக்களின் குறைகளை கேட்டறிந்த விருதுநகர் MLA S.P. செல்வம்: விரைவில் நிறைவேறும் அடிப்படை வசதிகள்!செய்திகள்

மக்களின் குறைகளை கேட்டறிந்த விருதுநகர் MLA S.P. செல்வம்: விரைவில் நிறைவேறும் அடிப்படை வசதிகள்!

Ramkumarsamy🕒 நவ. 23
திறந்து சில நாட்களே ஆன நிலையில் விரிசல்விட்ட அடுக்குமாடி குடியிருப்பு: அதிருப்தியில் கரூர் மக்கள்!செய்திகள்

திறந்து சில நாட்களே ஆன நிலையில் விரிசல்விட்ட அடுக்குமாடி குடியிருப்பு: அதிருப்தியில் கரூர் மக்கள்!

Anandakumar🕒 நவ. 23
TNO வாட்ஸ்அப் சானல் ➔