Settings

முகப்பு/செய்திகள்/பக்தர்களே கவனத்திற்கு! நாளை காலை வரை 144 தடை உத்தரவு!
செய்திகள்

பக்தர்களே கவனத்திற்கு! நாளை காலை வரை 144 தடை உத்தரவு!

🕒 23 நவ., 2026, 04:03 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
பக்தர்களே கவனத்திற்கு! நாளை காலை வரை 144 தடை உத்தரவு! - படம் 1 - The News Outlook
📸1 / 2
🖼️அனைத்துப் புகைப்படங்கள் (2)படத்தைத் தொடவும்
✨

AI Highlights

  • •திருக்கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, திருப்பரங்குன்றம் மலைப் பகுதியில் இன்று இரவு முதல் நாளை காலை வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றுவது தொடர்பான விவகாரத்தில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்று இரவு 9 மணி முதல் நாளை மறுநாள் காலை 10 மணி வரை இந்தத் தடை உத்தரவு அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை திருக்கார்த்திகை தீபத் திருவிழா கொண்டாடப்பட உள்ள நிலையில், பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் நோக்கில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
கள்ளக்குறிச்சி கலெக்டர் பத்மஜா, தவெக எம்.எல்.ஏ. மீது போலீசில் புகார்!செய்திகள்

கள்ளக்குறிச்சி கலெக்டர் பத்மஜா, தவெக எம்.எல்.ஏ. மீது போலீசில் புகார்!

Admin🕒 நவ. 24
நெல்லையில் நயினார் நாகேந்திரன் அதிரடி வீட்டுக் காவலில் வைப்பு!செய்திகள்

நெல்லையில் நயினார் நாகேந்திரன் அதிரடி வீட்டுக் காவலில் வைப்பு!

Vijayaragavan🕒 நவ. 24
சொத்துக்காக அண்ணனையே தீர்த்துக்கட்டிய தம்பி! வேலூரில் அதிர்ச்சி சம்பவம்!செய்திகள்

சொத்துக்காக அண்ணனையே தீர்த்துக்கட்டிய தம்பி! வேலூரில் அதிர்ச்சி சம்பவம்!

Srinivasan🕒 நவ. 24
அரசுப் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த உதவித் தலைமையாசிரியர் கைது!செய்திகள்

அரசுப் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த உதவித் தலைமையாசிரியர் கைது!

Arivazhagan🕒 நவ. 24
தேசிய வளைபந்து போட்டியில் சாம்பியன் பட்டம்: தமிழக வீரர்களுக்கு வாணியம்பாடியில் பிரம்மாண்ட வரவேற்பு!இந்தியா

தேசிய வளைபந்து போட்டியில் சாம்பியன் பட்டம்: தமிழக வீரர்களுக்கு வாணியம்பாடியில் பிரம்மாண்ட வரவேற்பு!

Srinivasan🕒 நவ. 24
திருவண்ணாமலை மகா தீபம்: காடா துணிக்கு சிறப்பு வழிபாடு!ஆன்மீகம்

திருவண்ணாமலை மகா தீபம்: காடா துணிக்கு சிறப்பு வழிபாடு!

Nivedha🕒 நவ. 24
தலை தூக்கும் லிங்கமலை பிரச்சனை. 650 போலீசார் குவிப்பு.செய்திகள்

தலை தூக்கும் லிங்கமலை பிரச்சனை. 650 போலீசார் குவிப்பு.

Kannan🕒 நவ. 24
பக்தர்களை மெய்சிலிர்க்க வைக்கும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் ட்ரோன் காட்சிகள்!ஆன்மீகம்

பக்தர்களை மெய்சிலிர்க்க வைக்கும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் ட்ரோன் காட்சிகள்!

Manimaran🕒 நவ. 23
TNO வாட்ஸ்அப் சானல் ➔