சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact Check📚 TNO Wiki📣 பொதுமக்கள் செய்திReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/செய்திகள்/பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்! – ஓய்வூதியர்கள் போராட்டம்
செய்திகள்

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்! – ஓய்வூதியர்கள் போராட்டம்

The News Outlook
🕒 8 ஆக., 2026, 08:59 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்! – ஓய்வூதியர்கள் போராட்டம்

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் ஓய்வூதிய மறு சீரமைப்பு மசோதாவை திரும்ப பெற வேண்டும் எட்டாவது ஊதிய குழு அறிக்கையில் ஓய்வூதியத்தை உயர்த்துவது குறித்த பிரிவை சேர்க்க வேண்டும் சத்துணவு அங்கன்வாடி உள்ளிட்ட ஓய்வூதியதாரர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் 7850 வழங்க வேண்டும் உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது திருநெல்வேலி வண்ணாரப்பேட்டை சந்திப்பில் மாவட்டத் தலைவர் கோமதிநாயகம் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் நூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள் கலந்து கொண்டனர் அவர்கள் மத்திய மாநில அரசுகளை கண்டித்தும் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினர் மேலும் 70 வயதை கடந்த ஓய்வூதியதாரர்களுக்கு கூடுதலாக 10 சதவீத ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர்கள் வலியுறுத்தினர் ஓய்வூதியதாரர்களின் கோரிக்கைகளுக்கு அரசு செவிமடுக்க வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கையாக உள்ளது

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔