Settings

முகப்பு/இந்தியா/ராமநாதபுரம் மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக D.N.ஹரி கிரன் பிரசாத் ஐ.பி.எஸ் அவரது தாயார் கஸ்தூரியை வணங்கிய பிறகு பொறுப்பேற்றார்.
இந்தியா

ராமநாதபுரம் மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக D.N.ஹரி கிரன் பிரசாத் ஐ.பி.எஸ் அவரது தாயார் கஸ்தூரியை வணங்கிய பிறகு பொறுப்பேற்றார்.

🕒 9 நவ., 2026, 10:57 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
ராமநாதபுரம் மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக D.N.ஹரி கிரன் பிரசாத் ஐ.பி.எஸ் அவரது தாயார் கஸ்தூரியை வணங்கிய பிறகு பொறுப்பேற்றார். - படம் 1 - The News Outlook
📸1 / 2
🖼️அனைத்துப் புகைப்படங்கள் (2)படத்தைத் தொடவும்

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

இங்கிருந்த போலீஸ் சூப்பிரண்டு ஜி.சந்தீஷ் ஐ.பி.எஸ் சென்னை தெற்கு போக்குவரத்து துணை கமிஷனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக காத்திருப்போர் பட்டியலில் இருந்த D.N.ஹரி கிரன் பிரசாத் ஐ.பி.எஸ் நியமிக்கப்பட்டார்.அவர் நேற்று ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் அவரது தாயார் கஸ்தூரியை வணங்கி பிறகு பொறுப்பேற்றார். அவருக்கு போலீஸ் சூப்பிரண்டு ஜி.சந்தீஷ் ஐ.பி.எஸ்,துணை போலீஸ் சூப்பிரண்டுகள்,இன்ஸ்பெக்டர்கள், போலீசார் வாழ்த்து தெரிவித்தனர். புதிதாக பொறுப்பேற்ற போலீஸ் சூப்பிரண்டு D.N.ஹரி கிரன் பிரசாத் கூறுகையில்:- ”மாவட்டத்தில் ஏற்கனவே கடலோரப் பாதுகாப்பு குழும போலீஸ் சூப்பிரண்டாக பணிபுரிந்துள்ளேன். பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஜெயந்தி, இமானுவேல் சேகரனார் குருபூஜை பாதுகாப்பு பணிக்கும் வந்துள்ளேன். போதைப்பொருள் தடுப்பு மற்றும் ஒழிப்பு, பெண்கள், மக்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் தரும் வகையில் சிறப்பாக பணியாற்றுவேன் என்றார்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
ராம்நாத் கோவிந்த் சுயசரிதை: பிரதமர் மோடி நாளை வெளியீடு!இந்தியா

ராம்நாத் கோவிந்த் சுயசரிதை: பிரதமர் மோடி நாளை வெளியீடு!

Admin🕒 ஆக. 11
தேசிய கைத்தறி தினத்தை உற்சாகமாக கொண்டாடுங்கள் – இளைஞர்களுக்கு பிரதமர் மோடி அழைப்புஇந்தியா

தேசிய கைத்தறி தினத்தை உற்சாகமாக கொண்டாடுங்கள் – இளைஞர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு

Admin🕒 ஆக. 7
ரூ.5,640 கோடியில் புதிய சர்வதேச விமான நிலையம்... ஆந்திராவில் பிரதமர் மோடி திறந்து வைத்தார்!இந்தியா

ரூ.5,640 கோடியில் புதிய சர்வதேச விமான நிலையம்... ஆந்திராவில் பிரதமர் மோடி திறந்து வைத்தார்!

Admin🕒 ஆக. 1
தர்மேந்திர பிரதான் ராஜினாமா: NEET போராட்டத்தின் பெரிய வெற்றி!இந்தியா

தர்மேந்திர பிரதான் ராஜினாமா: NEET போராட்டத்தின் பெரிய வெற்றி!

Admin🕒 ஜூலை 25
சொகுசு காரில் குட்கா கடத்தல்: ஈரோட்டில் அதிரடி வேட்டை!செய்திகள்

சொகுசு காரில் குட்கா கடத்தல்: ஈரோட்டில் அதிரடி வேட்டை!

Dinesh🕒 நவ. 22
பழனி திருக்கார்த்திகை தீபம்: பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியிட்ட கோயில் நிர்வாகம்!ஆன்மீகம்

பழனி திருக்கார்த்திகை தீபம்: பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியிட்ட கோயில் நிர்வாகம்!

VASANTHA🕒 நவ. 22
11 தொடர் தோல்விகள்... ஸ்டாலினுடன் சிரித்துப் பேசுவதா? கொதித்தெழுந்த நத்தம் விஸ்வநாதன்!அரசியல்

11 தொடர் தோல்விகள்... ஸ்டாலினுடன் சிரித்துப் பேசுவதா? கொதித்தெழுந்த நத்தம் விஸ்வநாதன்!

VASANTHA🕒 நவ. 22
இருக்கன்குடி கோயிலில் 1 கி.மீ நீள வரிசை: பக்தர்களின் நேர்த்திக்கடனை பாதிக்கும் புதிய நடைமுறை!நகரங்கள்

இருக்கன்குடி கோயிலில் 1 கி.மீ நீள வரிசை: பக்தர்களின் நேர்த்திக்கடனை பாதிக்கும் புதிய நடைமுறை!

Ramkumarsamy🕒 நவ. 22
TNO வாட்ஸ்அப் சானல் ➔