சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact CheckCitizen ReporterReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/செய்திகள்/பச்சையப்பா சில்க்ஸ் 6வது கிளை வெகு விமர்சியாக துவங்கப்பட்டது.
செய்திகள்

பச்சையப்பா சில்க்ஸ் 6வது கிளை வெகு விமர்சியாக துவங்கப்பட்டது.

The News Outlook
🕒 3 ஜூலை, 2026, 07:10 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
பச்சையப்பா சில்க்ஸ் 6வது கிளை வெகு விமர்சியாக துவங்கப்பட்டது.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

பச்சையப்பா சில்க்ஸ் 6வது கிளை வெகு விமர்சியாக துவங்கப்பட்டது. கோவை 100 அடி சாலை பகுதியில் பச்சையப்பா சில்க்ஸ் என்ற ஷோரூமின் 6வது கிளை துவங்கப்பட்டது. இத்திறப்பு விழாவை சேர்மேன் T.சுந்தர்கணேஷ், மேனேஜிங் டைரக்டர் T. பிரபு பச்சையப்பன், டைரக்டர் வசந்தராஜ், முக்கேஷ்ராஜ்,ஜெகன்ராஜ் ஆகியோர் இணைந்து குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தனர். இத்திறப்பு விழாவிற்கு பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.மற்றும் பச்சையப்பா சில்க்ஸ் காஞ்சிபுரத்தில் 2.கிளையும், சென்னை, வேலூர், திருவண்ணமலை, போன்ற மாவட்டங்களில் ஒவ்வொரு கிளையாக செயல்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று கோவை நூறு அடி சாலை பகுதியில் 6வது கிளையை துவங்கியது. இங்கு ஆண்கள், பெண்கள், குழந்தைகளுக்கேன ஏராளமான கலெக்ஷன் உள்ளது. அதே போல் ரூபாய் - 1000 முதல் 5.லட்சம் ரூபாய் வரை ஆடைகள் உள்ளது எங்கள் ஷோரூமிர்க்கு வரும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் நல்ல ஒரு மரியாதை செய்து அவர்களுக்கு பிடித்த மாதிரியான நம்பிக்கையை தர வேண்டும் என்பதே எங்களது நோக்கம் என்றனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...