Settings

முகப்பு/செய்திகள்/கோரிக்கைகளை வலியுறுத்தி நாகை மின் வாரிய அலுவலகம் முன்பு ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்!
செய்திகள்

கோரிக்கைகளை வலியுறுத்தி நாகை மின் வாரிய அலுவலகம் முன்பு ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்!

🕒 23 நவ., 2026, 01:07 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
கோரிக்கைகளை வலியுறுத்தி நாகை மின் வாரிய அலுவலகம் முன்பு ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்! - படம் 1 - The News Outlook
📸1 / 2
🖼️அனைத்துப் புகைப்படங்கள் (2)படத்தைத் தொடவும்
✨

AI Highlights

  • •தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் நாகையில் கேங்மேன்களை கள உதவியாளர்களாக மாற்றக்கோரி தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

நாகப்பட்டினத்தில், சி.ஐ.டி.யூ. உடன் இணைந்த தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

இந்தப் போராட்டத்திற்கு திட்டத் தலைவர் கலைச்செல்வன் தலைமை தாங்கினார். நாகை கோட்ட இணை செயலாளர் சுரேஷ்குமார், மயிலாடுதுறை கோட்ட தலைவர் மணிமேகலன், சீர்காழி கோட்ட தலைவர் ஸ்டாலின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திட்ட செயலாளர் வெற்றிவேல், சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.

தமிழக அரசு மின்வாரியம் கேங்மேன்களை கள உதவியாளர்களாக மாற்றும் உத்தரவை உடனடியாக வெளியிட வேண்டும். மேலும், அரசு அனுமதி பெற்று கடந்த மார்ச் 14 அன்று எட்டப்பட்ட முத்தரப்பு ஒப்பந்தத்தின்படி, கேங்மேன் பணியிடங்களை கள உதவியாளர் பதவியாக மாற்றுவதற்கான ஆணையை உடனடியாக பிறப்பிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

நிகழ்ச்சியின் முடிவில் திட்ட பொருளாளர் குணசேகரன் நன்றி கூறினார். இதில் மின் ஊழியர் மத்திய அமைப்பின் பல்வேறு நிர்வாகிகளும் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
தீபத் திருவிழா கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி கைவரிசை: திருப்பத்தூரில் அதிரடி கைது!செய்திகள்

தீபத் திருவிழா கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி கைவரிசை: திருப்பத்தூரில் அதிரடி கைது!

ARAVINDHAN🕒 நவ. 23
நவம்பர் 27-ல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!செய்திகள்

நவம்பர் 27-ல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

MSD🕒 நவ. 23
விறகடுப்பில் வெந்நீர் காயவைத்தபோது சேலையில் தீப்பிடித்து மூதாட்டி படுகாயம்!செய்திகள்

விறகடுப்பில் வெந்நீர் காயவைத்தபோது சேலையில் தீப்பிடித்து மூதாட்டி படுகாயம்!

Dinesh🕒 நவ. 23
பணி நிரந்தரம் கோரி சேலத்தில் கொதித்தெழுந்த நியாய விலைக் கடை ஊழியர்கள்!செய்திகள்

பணி நிரந்தரம் கோரி சேலத்தில் கொதித்தெழுந்த நியாய விலைக் கடை ஊழியர்கள்!

Muralidharan🕒 நவ. 23
திருவண்ணாமலை தீபத் திருவிழா: அண்ணாமலையார் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டதுஆன்மீகம்

திருவண்ணாமலை தீபத் திருவிழா: அண்ணாமலையார் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது

Srinivasan🕒 நவ. 24
திருப்பரங்குன்றத்தில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்: 144 தடை உத்தரவுக்கிடையே கிரிவலம்!ஆன்மீகம்

திருப்பரங்குன்றத்தில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்: 144 தடை உத்தரவுக்கிடையே கிரிவலம்!

Vijay🕒 நவ. 24
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.ஆன்மீகம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.

Manimaran🕒 நவ. 24
பக்தர்களின் வசதிக்காக களமிறங்கிய புதிய மொபைல் செயலி - திருவண்ணாமலை நிர்வாகம் அதிரடி!தொழில்நுட்பம்

பக்தர்களின் வசதிக்காக களமிறங்கிய புதிய மொபைல் செயலி - திருவண்ணாமலை நிர்வாகம் அதிரடி!

Srinivasan🕒 நவ. 24
TNO வாட்ஸ்அப் சானல் ➔