Settings

முகப்பு/செய்திகள்/திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபத்திற்கு 5618 போலீசார் பாதுகாப்பு குவிப்பு
செய்திகள்

திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபத்திற்கு 5618 போலீசார் பாதுகாப்பு குவிப்பு

🕒 23 நவ., 2026, 02:35 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபத்திற்கு 5618 போலீசார் பாதுகாப்பு குவிப்பு - படம் 1 - The News Outlook
📸1 / 1
✨

AI Highlights

  • •திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபத்திற்கு 5618 போலீசார் பாதுகாப்பு குவிப்பு

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

நாளை கார்த்திகை தீபத் திருநாளையொட்டி திருப்பரங்குன்றம் மலை மற்றும் கோயில் பகுதியில் 5618 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மலை உச்சியில் 187 போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர். சிக்கந்தர் தர்கா பகுதியில் 190 போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர். மலையில் மட்டும் 12 ஐபிஎஸ் அதிகாரிகள் குழு தீவிர கண்காணிப்பு மேற்கொள்கிறது. இன்று மாலை 6 மணி முதல் நாளை மறுநாள் காலை 6 மணி வரை மலைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
நவம்பர் 27-ல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!செய்திகள்

நவம்பர் 27-ல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

MSD🕒 நவ. 23
விறகடுப்பில் வெந்நீர் காயவைத்தபோது சேலையில் தீப்பிடித்து மூதாட்டி படுகாயம்!செய்திகள்

விறகடுப்பில் வெந்நீர் காயவைத்தபோது சேலையில் தீப்பிடித்து மூதாட்டி படுகாயம்!

Dinesh🕒 நவ. 23
பணி நிரந்தரம் கோரி சேலத்தில் கொதித்தெழுந்த நியாய விலைக் கடை ஊழியர்கள்!செய்திகள்

பணி நிரந்தரம் கோரி சேலத்தில் கொதித்தெழுந்த நியாய விலைக் கடை ஊழியர்கள்!

Muralidharan🕒 நவ. 23
திருவண்ணாமலை தீபத் திருவிழா: அண்ணாமலையார் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டதுஆன்மீகம்

திருவண்ணாமலை தீபத் திருவிழா: அண்ணாமலையார் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது

Srinivasan🕒 நவ. 24
திருப்பரங்குன்றத்தில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்: 144 தடை உத்தரவுக்கிடையே கிரிவலம்!ஆன்மீகம்

திருப்பரங்குன்றத்தில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்: 144 தடை உத்தரவுக்கிடையே கிரிவலம்!

Vijay🕒 நவ. 24
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.ஆன்மீகம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.

Manimaran🕒 நவ. 24
பக்தர்களின் வசதிக்காக களமிறங்கிய புதிய மொபைல் செயலி - திருவண்ணாமலை நிர்வாகம் அதிரடி!தொழில்நுட்பம்

பக்தர்களின் வசதிக்காக களமிறங்கிய புதிய மொபைல் செயலி - திருவண்ணாமலை நிர்வாகம் அதிரடி!

Srinivasan🕒 நவ. 24
பக்தர்களை மெய்சிலிர்க்க வைக்கும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் ட்ரோன் காட்சிகள்!ஆன்மீகம்

பக்தர்களை மெய்சிலிர்க்க வைக்கும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் ட்ரோன் காட்சிகள்!

Manimaran🕒 நவ. 23
TNO வாட்ஸ்அப் சானல் ➔