விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் 2026 - 2027 ஆம் ஆண்டிற்கான முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் துவக்க விழா மற்றும் புத்தாக்கம் பயிற்சிகள் துவக்க விழா இணை வேந்தர் டாக்டர் அறிவழகிஸ்ரீதரன் தலைமையில், துணைத் தலைவர் சசிஆனந்த் துவக்கி வைத்தார் .இதில் தலைமை விருந்தினராக சென்னை புட் கப் நிறுவனர்,ஹெச்.ஆர் அதிகாரி சுரேஷ் ஆடே கலந்துகொண்டு முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஊக்கம்,தன்னம்பிக்கை பற்றி பேசினார். துணைவேந்தர் நாராயணன், பதிவாளர் வாசுதேவன் மற்றும் பல்கலைக்கழக இயக்குனர்கள் 'டீன்கள் , துறைதலைவர்கள் பேராசிரியர்கள் முன்னிலையில் மாணவர்கள் தங்கள் பெற்றோர்களுடன் கலந்து கொண்டனர்.
செய்திகள்
விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் துவக்க விழா மற்றும் புத்தாக்கம் பயிற்சிகள் துவக்க விழா சிறப்பாக நடைபெற்றது
The News Outlook
🕒 3 ஆக., 2026, 10:08 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
