Settings

முகப்பு/செய்திகள்/நியாயவிலைக் கடை பணியிடங்கள் நிரப்புவதில் சர்ச்சை: கரூரில் கொதிக்கும் பணியாளர்கள்!
செய்திகள்

நியாயவிலைக் கடை பணியிடங்கள் நிரப்புவதில் சர்ச்சை: கரூரில் கொதிக்கும் பணியாளர்கள்!

🕒 23 நவ., 2026, 04:19 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
நியாயவிலைக் கடை பணியிடங்கள் நிரப்புவதில் சர்ச்சை: கரூரில் கொதிக்கும் பணியாளர்கள்! - படம் 1 - The News Outlook
📸1 / 6
🖼️அனைத்துப் புகைப்படங்கள் (6)படத்தைத் தொடவும்
✨

AI Highlights

  • •கரூரில் நியாயவிலைக் கடைகளில் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மூலம் தற்காலிக பணியாளர்களை நியமிக்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

கரூரில் நியாயவிலைக் கடைகளில் காலியாக உள்ள பணியிடங்களை மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மூலம் தற்காலிகமாக நிரப்பும் அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கரூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவர் வேலுச்சாமி தலைமை தாங்கினார். இதில் கலந்துகொண்ட பணியாளர்கள், நியாயவிலைக் கடைகளில் விற்பனையாளர் மற்றும் எடையாளர் பணியிடங்களை மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மூலம் தற்காலிகமாக நிரப்ப வெளியிடப்பட்ட சுற்றறிக்கையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

முக்கிய கோரிக்கைகள்:

  • மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மூலம் தற்காலிகப் பணியாளர்களை நியமிக்கும் முடிவை கைவிட வேண்டும்.
  • நியாயவிலைக் கடை பணியாளர்களின் பணிப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
  • காலியாக உள்ள பணியிடங்களை நிரந்தரப் பணியாளர்கள் மூலம் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
கள்ளக்குறிச்சி கலெக்டர் பத்மஜா, தவெக எம்.எல்.ஏ. மீது போலீசில் புகார்!செய்திகள்

கள்ளக்குறிச்சி கலெக்டர் பத்மஜா, தவெக எம்.எல்.ஏ. மீது போலீசில் புகார்!

Admin🕒 நவ. 24
நெல்லையில் நயினார் நாகேந்திரன் அதிரடி வீட்டுக் காவலில் வைப்பு!செய்திகள்

நெல்லையில் நயினார் நாகேந்திரன் அதிரடி வீட்டுக் காவலில் வைப்பு!

Vijayaragavan🕒 நவ. 24
சொத்துக்காக அண்ணனையே தீர்த்துக்கட்டிய தம்பி! வேலூரில் அதிர்ச்சி சம்பவம்!செய்திகள்

சொத்துக்காக அண்ணனையே தீர்த்துக்கட்டிய தம்பி! வேலூரில் அதிர்ச்சி சம்பவம்!

Srinivasan🕒 நவ. 24
அரசுப் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த உதவித் தலைமையாசிரியர் கைது!செய்திகள்

அரசுப் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த உதவித் தலைமையாசிரியர் கைது!

Arivazhagan🕒 நவ. 24
தேசிய வளைபந்து போட்டியில் சாம்பியன் பட்டம்: தமிழக வீரர்களுக்கு வாணியம்பாடியில் பிரம்மாண்ட வரவேற்பு!இந்தியா

தேசிய வளைபந்து போட்டியில் சாம்பியன் பட்டம்: தமிழக வீரர்களுக்கு வாணியம்பாடியில் பிரம்மாண்ட வரவேற்பு!

Srinivasan🕒 நவ. 24
திருவண்ணாமலை மகா தீபம்: காடா துணிக்கு சிறப்பு வழிபாடு!ஆன்மீகம்

திருவண்ணாமலை மகா தீபம்: காடா துணிக்கு சிறப்பு வழிபாடு!

Nivedha🕒 நவ. 24
தலை தூக்கும் லிங்கமலை பிரச்சனை. 650 போலீசார் குவிப்பு.செய்திகள்

தலை தூக்கும் லிங்கமலை பிரச்சனை. 650 போலீசார் குவிப்பு.

Kannan🕒 நவ. 24
பக்தர்களை மெய்சிலிர்க்க வைக்கும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் ட்ரோன் காட்சிகள்!ஆன்மீகம்

பக்தர்களை மெய்சிலிர்க்க வைக்கும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் ட்ரோன் காட்சிகள்!

Manimaran🕒 நவ. 23
TNO வாட்ஸ்அப் சானல் ➔