அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகே உள்ள சின்னபட்டாகாடு கிராமத்தை சேர்ந்த மணி என்பவரின் மனைவி லீலாவதி இந்நிலையில் கடலை சாகுபடி செய்துள்ள தன்னுடைய வயலுக்கு இரவு நேரத்தில் தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்றதாகவும், காலை வீடு திரும்ப வில்லை. இந்நிலையில் அதே கிராமத்தைச் சேர்ந்த ஐஸ்வர்யா இயற்கை உபாதைக்கு அந்த வழியில் செல்லும்போது , லீலாவதி இறந்து கிடந்ததை பார்த்துள்ளார். மேலும் அறுந்து கிடந்த மின் கம்பியில் அடிபட்டு கிடந்ததாக ஊர்க்காரர்களிடம் தெரிவித்தார் தற்போது கிராம நிர்வாக அலுவலர் அன்பரசன் கொடுத்த புகாரின் பேரில் கீழப்பழுவூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
செய்திகள்
அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்து வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற பெண் உயிரிழப்பு
The News Outlook
🕒 7 ஜூலை, 2026, 11:24 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
