விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே சின்னகொல்லப்பட்டியை சேர்ந்த துரைப்பாண்டி- சுவாதி தம்பதியின் 3 வயது பெண் குழந்தை விஷ்ணுப்ரியாவை அடித்து கொலை செய்த பட்டாசு தொழிலாளி விக்னேஷ்வரன் 27 கைது சுவாதி தனது கணவர் துரைப்பாண்டியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து கடந்த ஒரு மாதமாக திருத்தங்கல் பெரியார் நகரை சேர்ந்த விக்னேஷ்வரன் என்பவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில் தனது முதல் கணவருக்கு பிறந்த 3 வயது குழந்தையை 2வது கணவர் விக்னேஷ்வரன் மது போதையில் தலைமுடியை பிடுங்கியும் முகத்தில் கொடூரமாக தாக்கி கொலை செய்தது தெரிய வந்துள்ளது
செய்திகள்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே 3 வயது பெண் குழந்தை அடித்து கொலை
The News Outlook
🕒 2 ஆக., 2026, 04:05 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
