Settings

முகப்பு/நகரங்கள்/கனமழையால் தரைப்பாலம் மூழ்கியது: போக்குவரத்து துண்டிக்கப்பட்ட சத்தியமங்கலம் நிலவரம் என்ன?
நகரங்கள்

கனமழையால் தரைப்பாலம் மூழ்கியது: போக்குவரத்து துண்டிக்கப்பட்ட சத்தியமங்கலம் நிலவரம் என்ன?

🕒 4 நவ., 2026, 06:02 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
கனமழையால் தரைப்பாலம் மூழ்கியது: போக்குவரத்து துண்டிக்கப்பட்ட சத்தியமங்கலம் நிலவரம் என்ன? - படம் 1 - The News Outlook
📸1 / 1
✨

AI Highlights

  • •சத்தியமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழையால் தற்காலிக தரைப்பாலம் நீரில் மூழ்கியதால், சத்தியமங்கலம் - மேட்டுப்பாளையம் சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக, சத்தியமங்கலம் - மேட்டுப்பாளையம் சாலையில் போக்குவரத்து முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டுள்ளது.

சத்தியமங்கலம் அருகே உள்ள அய்யன்சாலை பகுதியில் புதிய பாலம் கட்டும் பணி கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. இதனால் அப்பகுதியில் வாகனங்கள் சென்று வர தற்காலிக சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று இரவு பெய்த கனமழையால் அப்பகுதியில் உள்ள நீர்நிலைகள் நிரம்பி, தற்காலிக சாலையின் மீது வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

வெள்ளப்பெருக்கு காரணமாக சத்தியமங்கலம் - மேட்டுப்பாளையம் இடையேயான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியைக் கடக்கும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும், ஆமை வேகத்தில் நடந்துவரும் புதிய பாலம் கட்டும் பணியை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
தீபத்தூண் விவகாரம்: விருதுநகரில் தவெக ஆதரவாளர்கள் கண்டன சுவரொட்டிநகரங்கள்

தீபத்தூண் விவகாரம்: விருதுநகரில் தவெக ஆதரவாளர்கள் கண்டன சுவரொட்டி

Ramkumarsamy🕒 நவ. 26
தஞ்சையை வறட்சி மாவட்டமாக அறிவிக்க கோரி விவசாயிகள் வலியுறுத்தல்: ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணம் கோரிக்கை!நகரங்கள்

தஞ்சையை வறட்சி மாவட்டமாக அறிவிக்க கோரி விவசாயிகள் வலியுறுத்தல்: ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணம் கோரிக்கை!

Rajan🕒 நவ. 26
கொதித்தெழுந்த செவிலியர்கள்: ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம்நகரங்கள்

கொதித்தெழுந்த செவிலியர்கள்: ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம்

Ramkumarsamy🕒 நவ. 26
அரசியலமைப்பு தின உறுதிமொழி: திருச்சி மாநகராட்சி பணியாளர்கள் உறுதி!நகரங்கள்

அரசியலமைப்பு தின உறுதிமொழி: திருச்சி மாநகராட்சி பணியாளர்கள் உறுதி!

MSD🕒 நவ. 26
அரசியலமைப்பு தின உறுதிமொழி: திருப்பத்தூரில் அதிகாரிகள் எடுத்த முக்கிய சபதம்!நகரங்கள்

அரசியலமைப்பு தின உறுதிமொழி: திருப்பத்தூரில் அதிகாரிகள் எடுத்த முக்கிய சபதம்!

ARAVINDHAN🕒 நவ. 26
பாதுகாப்பு பணியின் போது காவலர் மர்ம மரணம்: திருவண்ணாமலையில் சோகம்செய்திகள்

பாதுகாப்பு பணியின் போது காவலர் மர்ம மரணம்: திருவண்ணாமலையில் சோகம்

Manimaran🕒 நவ. 26
தீபத் திருவிழா பாதுகாப்புப் பணி முடிந்து திரும்பியபோது சோகம்: கழிவறையில் காவலர் சடலம்!செய்திகள்

தீபத் திருவிழா பாதுகாப்புப் பணி முடிந்து திரும்பியபோது சோகம்: கழிவறையில் காவலர் சடலம்!

Manimaran🕒 நவ. 26
சாக்லேட் வடிவில் போதைப்பொருள்! திருச்சி ரயில் நிலையத்தில் அதிரடி பறிமுதல்!செய்திகள்

சாக்லேட் வடிவில் போதைப்பொருள்! திருச்சி ரயில் நிலையத்தில் அதிரடி பறிமுதல்!

MSD🕒 நவ. 26
TNO வாட்ஸ்அப் சானல் ➔