Settings

முகப்பு/செய்திகள்/மாதனூர் பாலாற்றில் இறந்த கோழிகள் வீச்சு - பொதுமக்கள் அதிர்ச்சி
செய்திகள்

மாதனூர் பாலாற்றில் இறந்த கோழிகள் வீச்சு - பொதுமக்கள் அதிர்ச்சி

🕒 26 அக்., 2026, 12:06 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
மாதனூர் பாலாற்றில் இறந்த கோழிகள் வீச்சு - பொதுமக்கள் அதிர்ச்சி

📸செய்தி புகைப்படங்கள் (Photo Gallery - 4 படங்கள்):

✨

AI Highlights

  • •திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் பாலாற்றில் இறந்த கோழிகளை வீசிச் சென்ற மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் பாலாற்றில் மர்ம நபர்கள் இறந்த கோழிகளை வீசிச் சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலாற்றில் அடித்துச் செல்லப்படாமல் தேங்கியுள்ள இந்தக் கோழ்களினால் நீர் மாசுபாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. மேலும், அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், பொது சுகாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படும் சூழலும் ஏற்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் சம்மந்தப்பட்ட நபர்கள் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔