Settings

முகப்பு/தொழில்நுட்பம்/தீபத் திருவிழா எதிரொலி: திருவண்ணாமலையில் ஆட்டோக்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்!
தொழில்நுட்பம்

தீபத் திருவிழா எதிரொலி: திருவண்ணாமலையில் ஆட்டோக்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்!

🕒 4 நவ., 2026, 08:43 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
தீபத் திருவிழா எதிரொலி: திருவண்ணாமலையில் ஆட்டோக்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்! - படம் 1 - The News Outlook
📸1 / 1
✨

AI Highlights

  • •திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு பாதுகாப்பு மற்றும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் வகையில் ஆட்டோக்களுக்கு QR Code கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திருவண்ணாமலையில் நடைபெறவுள்ள கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஒழுங்குப்படுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

விழாவின் போது லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், நகருக்குள் இயக்கப்படும் ஆட்டோக்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையின் முறையான அனுமதி பெற்று, கியூஆர் கோடு (QR Code) ஸ்டிக்கர் ஒட்டிய ஆட்டோக்கள் மட்டுமே நகருக்குள் இயக்க அனுமதிக்கப்படும்.

அனுமதி பெறாத மற்றும் கியூஆர் கோடு ஸ்டிக்கர் இல்லாத ஆட்டோக்கள் நகர எல்லையிலேயே தடுத்து நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதைத் தடுப்பதற்கும், நகரில் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
₹20,000-க்குள் வாங்க சிறந்த 5 ஸ்மார்ட்போன்கள்: எந்த மொபைல் உங்கள் தேவைக்கு சரியானது?தொழில்நுட்பம்

₹20,000-க்குள் வாங்க சிறந்த 5 ஸ்மார்ட்போன்கள்: எந்த மொபைல் உங்கள் தேவைக்கு சரியானது?

Admin🕒 ஜூலை 28
வங்கிச் சேவையிலும் களமிறங்கிய எலான் மஸ்க்: X-ல் ‘X Money’ சேவை அறிமுகம்தொழில்நுட்பம்

வங்கிச் சேவையிலும் களமிறங்கிய எலான் மஸ்க்: X-ல் ‘X Money’ சேவை அறிமுகம்

Admin🕒 ஜூலை 28
இந்தியாவின் முதல் AI பல்கலைக்கழகம்: கர்நாடக அரசு அதிரடி!தொழில்நுட்பம்

இந்தியாவின் முதல் AI பல்கலைக்கழகம்: கர்நாடக அரசு அதிரடி!

Admin🕒 ஜூலை 25
இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவை... பசுமை போக்குவரத்தில் புதிய மைல்கல்தொழில்நுட்பம்

இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவை... பசுமை போக்குவரத்தில் புதிய மைல்கல்

Admin🕒 ஜூலை 24
30 ஆண்டுகளாக அடிப்படை உரிமைகளுக்காகப் போராடும் இருளர் மக்கள்!செய்திகள்

30 ஆண்டுகளாக அடிப்படை உரிமைகளுக்காகப் போராடும் இருளர் மக்கள்!

Srinivasan🕒 நவ. 19
கரூர் அருகே துணிகர கொள்ளை: ரூ.7.90 லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருட்டு!செய்திகள்

கரூர் அருகே துணிகர கொள்ளை: ரூ.7.90 லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருட்டு!

Anandakumar🕒 நவ. 19
செருவங்கி பகுதியில் கழிவுநீர் கால்வாய் வேண்டி பொதுமக்கள் சாலை மறியல்!செய்திகள்

செருவங்கி பகுதியில் கழிவுநீர் கால்வாய் வேண்டி பொதுமக்கள் சாலை மறியல்!

Srinivasan🕒 நவ. 19
செயலிழந்ததாக விஜய் அரசை விளாசிய தி.மு.க. எம்.எல்.ஏ! பரபரப்பான பேட்டி!அரசியல்

செயலிழந்ததாக விஜய் அரசை விளாசிய தி.மு.க. எம்.எல்.ஏ! பரபரப்பான பேட்டி!

JOWIN AKASH🕒 நவ. 19
TNO வாட்ஸ்அப் சானல் ➔