Settings

முகப்பு/செய்திகள்/வால்பாறையில் உலா வந்த கொம்பன் யானை: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!
செய்திகள்

வால்பாறையில் உலா வந்த கொம்பன் யானை: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!

🕒 22 நவ., 2026, 12:40 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
வால்பாறையில் உலா வந்த கொம்பன் யானை: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி! - படம் 1 - The News Outlook
📸1 / 3
🖼️அனைத்துப் புகைப்படங்கள் (3)படத்தைத் தொடவும்
✨

AI Highlights

  • •கோவை மாவட்டம் வால்பாறை பெரியார் நகர் தேயிலைத் தோட்டத்தில் உலா வந்த கொம்பன் யானையை சுற்றுலாப் பயணிகள் செல்போனில் படம் பிடித்து கண்டு ரசித்தனர்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறை அடுத்த பெரியார் நகர் தேயிலைத் தோட்டப் பகுதியில் உலா வந்த கொம்பன் யானையை சுற்றுலாப் பயணிகள் மிகுந்த ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.

வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், பெரியார் நகரில் உள்ள 60 ஏக்கரா தேயிலைத் தோட்டப் பகுதியில் 'கொம்பன்' என்று அழைக்கப்படும் காட்டு யானை ஒன்று உலா வந்தது. அப்போது அந்த வழியாகச் சென்ற சுற்றுலாப் பயணிகள், மிடுக்காக நடந்து சென்ற அந்த யானையைக் கண்டு வியந்தனர்.

அடிபடா தூரத்தில் நின்று அச்சமின்றி அக்காட்சியைத் தங்களது செல்பேசிகளில் பதிவு செய்த சுற்றுலாப் பயணிகள், அதனை மகிழ்ச்சியோடு கண்டு கழித்தனர். வனவிலங்குகளின் நடமாட்டம் உள்ள பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறையினர் தொடர்ச்சியாக எச்சரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
சீர்திருத்தி ஒரு வாரமே ஆன நிலையில் மீண்டும் உடைந்த குடிநீர் குழாய் - கொந்தளிப்பில் பொதுமக்கள்!செய்திகள்

சீர்திருத்தி ஒரு வாரமே ஆன நிலையில் மீண்டும் உடைந்த குடிநீர் குழாய் - கொந்தளிப்பில் பொதுமக்கள்!

Rajan🕒 நவ. 22
தஞ்சை மக்களே கவனம்! உங்கள் மின் குறைகளை தீர்க்க நவ.24-ல் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்!செய்திகள்

தஞ்சை மக்களே கவனம்! உங்கள் மின் குறைகளை தீர்க்க நவ.24-ல் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்!

Rajan🕒 நவ. 22
தஞ்சாவூர் டெல்டா பகுதியில் சம்பா சாகுபடி தீவிரம்: வேளாண் இயக்குனர் முரளிதரன் நேரடி ஆய்வு!செய்திகள்

தஞ்சாவூர் டெல்டா பகுதியில் சம்பா சாகுபடி தீவிரம்: வேளாண் இயக்குனர் முரளிதரன் நேரடி ஆய்வு!

Rajan🕒 நவ. 22
தஞ்சையில் நெஞ்சை உலுக்கும் விபத்து: தாய் மற்றும் 2 குழந்தைகள் பலி!செய்திகள்

தஞ்சையில் நெஞ்சை உலுக்கும் விபத்து: தாய் மற்றும் 2 குழந்தைகள் பலி!

Rajan🕒 நவ. 22
நகைக்கடைகளில் அதிரடி பாதுகாப்பு! கரூரில் காவல்துறையினர் எடுத்த முக்கிய முடிவு!நகரங்கள்

நகைக்கடைகளில் அதிரடி பாதுகாப்பு! கரூரில் காவல்துறையினர் எடுத்த முக்கிய முடிவு!

Anandakumar🕒 நவ. 22
அதிமுகவின் 'சுப்ரீம் கோர்ட்' எடப்பாடி பழனிசாமிதான்: ஆர்.பி.உதயக்குமார் கருத்துஅரசியல்

அதிமுகவின் 'சுப்ரீம் கோர்ட்' எடப்பாடி பழனிசாமிதான்: ஆர்.பி.உதயக்குமார் கருத்து

Dinesh🕒 நவ. 22
மேகதாது விவகாரம்: முதல்வர் விஜய் மவுனம் ஏன்? - எடப்பாடி பழனிசாமி சரமாரி கேள்விஅரசியல்

மேகதாது விவகாரம்: முதல்வர் விஜய் மவுனம் ஏன்? - எடப்பாடி பழனிசாமி சரமாரி கேள்வி

Rajan🕒 நவ. 22
மானை காப்பாற்ற இளைஞர்களின் போராட்டம்! நெஞ்சை உருக்கும் தஞ்சை சம்பவம்செய்திகள்

மானை காப்பாற்ற இளைஞர்களின் போராட்டம்! நெஞ்சை உருக்கும் தஞ்சை சம்பவம்

Rajan🕒 நவ. 22
TNO வாட்ஸ்அப் சானல் ➔