Settings

முகப்பு/ஆன்மீகம்/கனமழை எச்சரிக்கை: பருவதமலை செல்ல பக்தர்களுக்கு வனத்துறை தடை!
ஆன்மீகம்

கனமழை எச்சரிக்கை: பருவதமலை செல்ல பக்தர்களுக்கு வனத்துறை தடை!

🕒 23 அக்., 2026, 06:57 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
கனமழை எச்சரிக்கை: பருவதமலை செல்ல பக்தர்களுக்கு வனத்துறை தடை!
✨

AI Highlights

  • •கனமழை காரணமாக திருவண்ணாமலை மாவட்டம் பருவதமலை ஏற பக்தர்களுக்கு இன்று ஒருநாள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே அமைந்துள்ள பருவதமலையில் கனமழை காரணமாகப் பக்தர்கள் மலை ஏறி சாமி தரிசனம் செய்ய இன்று ஒருநாள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பக்தர்கள் மலைக்குச் செல்லும் வழியில் உள்ள ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு வனத்துறையினர் இன்று காலை 7.30 மணி முதல் இந்தத் தடையை அமல்படுத்தியுள்ளனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔