சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact Check📚 TNO Wiki📣 பொதுமக்கள் செய்திReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/அரசியல்/போக்குவரத்து நியமன உரிமையை வெளிமாநில நிறுவனத்துக்கு வழங்கியது மக்களுக்கு துரோகமா? – முதல்வருக்கு விஜய் கேள்வி
அரசியல்

போக்குவரத்து நியமன உரிமையை வெளிமாநில நிறுவனத்துக்கு வழங்கியது மக்களுக்கு துரோகமா? – முதல்வருக்கு விஜய் கேள்வி

🕒 21 ஆக., 2026, 03:21 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
போக்குவரத்து நியமன உரிமையை வெளிமாநில நிறுவனத்துக்கு வழங்கியது மக்களுக்கு துரோகமா? – முதல்வருக்கு விஜய் கேள்வி

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

தேர்தல் வாக்குறுதியாக தவெக ஆட்சிக்கு வந்தால் அடுத்த நிமிடமே அனைத்து பேரூந்துகளிலும் அனைத்து மகளிரும் கட்டணமில்லாமல் பயணிக்கலாம் என்று ரீல்ஸ் விட்ட முதல்வரே ! தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக வரலாறு தெரியுமா CM sir ? தமிழ்நாட்டில் தனியார் போக்குவரத்து பேருந்துகளை 1972 -ஆம் ஆண்டு அரசுடைமையாக்கி 1 - 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகள் கட்டணம் இல்லாமல் பயணிக்கலாம் என்றும், 1996-ல் முன்னாள் முதல்வர் முகஸ்டாலின் அவர்களின் சட்டமன்ற கோரிக்கையை ஏற்று 9 - 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளும் கட்டணமில்லாமல் பயணிக்கலாம் என்றும் ஆணையிட்டு இன்று வரை நம் மாணவச் செல்வங்களை பயன் பெற வைத்தவர் மறைந்த தலைவர் #கலைஞர் என்பது ஞாபகம் இருக்கிறதா CM sir ? தொடர்ந்து 2021-ல் ஆட்சிக்கு வந்த திமுகழகம் முதல் நாள் முதல் கையெழுத்தாக அனைத்து மகளிரும் நகர பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணிக்கலாம் என்ற "விடியல் #பயணத் திட்டத்தை" அறிமுகம் செய்து, மாபெரும் சமூகப் புரட்சியை இந்தியாவில் முதன் முறையாக ஏற்படுத்தியவர் முன்னாள் முதல்வர் #முகஸ்டாலின் என்ற வரலாறு உங்களுக்கு தெரியுமா CM சார் ? "#மண் குதிரையை நம்பி வாக்களித்து ஏமாந்து விட்டோமே" என்று மக்கள் புலம்பும் சத்தம் உங்கள் காதில் ஒலிக்கவில்லையா ? ஒன்றிய பாஜக அழுத்தத்தால் மின்துறையையும் கட்டணத்தை உயர்த்தி #தனியாருக்கு (அதானி) தாரைவார்க்க துணிந்து விட்டீர்களே CM sir ? என. முன்னாள் பேரவைத் தலைவர் அப்பாவு சமூக வலைதள பதிவு

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔