Settings

முகப்பு/அரசியல்/விஜய் ரசிகர் மன்ற நிர்வாகியை அழைத்து பேசிய முதலமைச்சர் !
அரசியல்

விஜய் ரசிகர் மன்ற நிர்வாகியை அழைத்து பேசிய முதலமைச்சர் !

🕒 16 அக்., 2026, 10:56 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
விஜய் ரசிகர் மன்ற நிர்வாகியை அழைத்து பேசிய முதலமைச்சர் !
✨

AI Highlights

  • •கோயம்புத்தூர் விமான நிலையத்தில் விஜய் ரசிகர் மன்ற நகரச் செயலாளர் ரங்கராஜனை நேரில் அழைத்து முதலமைச்சர் விஜய் குறைகளைக் கேட்டறிந்தார்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

கோயம்புத்தூர் விமான நிலையத்திற்கு வெளியே நின்று கையசைத்த மேட்டுப்பாளையம் விஜய் ரசிகர் மன்ற நகரச் செயலாளர் ரங்கராஜனை முதலமைச்சர் விஜய் நேரில் அழைத்து பேசியுள்ளார்.

கட்சியில் தற்போதுள்ள புதிய நிர்வாகிகள் தன்னைப் போன்ற மூத்த நிர்வாகிகளை ஓரங்கட்டுவதாக ரங்கராஜன் முதலமைச்சரிடம் முறையிட்டுள்ளார். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக முதலமைச்சர் உறுதியளித்ததாக ரங்கராஜன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கடந்த முப்பது ஆண்டுகளாக ரசிகர் மன்றத்தில் தீவிரமாகச் செயல்பட்டு வருவதால், முதலமைச்சர் தன்னை எளிதில் அடையாளம் கண்டு அழைத்துப் பேசியதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔