சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact Check📚 TNO Wiki📣 பொதுமக்கள் செய்திReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/அரசியல்/800 ஆண்டுகள் பழமையான சிவன் கோவில் தேரோட்டம்: பொதுமக்களுக்கு அன்னதானம்
அரசியல்

800 ஆண்டுகள் பழமையான சிவன் கோவில் தேரோட்டம்: பொதுமக்களுக்கு அன்னதானம்

🕒 24 ஆக., 2026, 06:55 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
800 ஆண்டுகள் பழமையான சிவன் கோவில் தேரோட்டம்: பொதுமக்களுக்கு அன்னதானம்

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

விருதுநகரில் இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான சுமார் 800 ஆண்டுகள் பழமையான சிவன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி தேசிய திருக்கோவில் கூட்டமைப்பு சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

மாவட்டத் தலைவர் சத்தியேந்திரன் மற்றும் மாநிலச் செயலாளர் சதீஷ்கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற அன்னதான நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு உணவருந்தினர். தொடர்ந்து சிவபெருமானை வழிபட்டு அருள்பெற்றுச் சென்றனர்.

இந்த நிகழ்ச்சியில் தேசிய திருக்கோவில் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் பாலவிக்னேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔