Settings

முகப்பு/செய்திகள்/வந்தவாசியில் குப்பைகள் தேக்கம்: நோய் தொற்று பரவும் அபாயம் என பொதுமக்கள் அச்சம்!
செய்திகள்

வந்தவாசியில் குப்பைகள் தேக்கம்: நோய் தொற்று பரவும் அபாயம் என பொதுமக்கள் அச்சம்!

🕒 26 நவ., 2026, 08:15 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
வந்தவாசியில் குப்பைகள் தேக்கம்: நோய் தொற்று பரவும் அபாயம் என பொதுமக்கள் அச்சம்! - படம் 1 - The News Outlook
📸1 / 1
✨

AI Highlights

  • •திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி 8-வது வார்டில் குப்பைகள் தேங்கியுள்ளதால் துர்நாற்றம் வீசுவதோடு, நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதாகப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகராட்சிக்கு உட்பட்ட 8-வது வார்டு குடியிருப்புப் பகுதியில், கடந்த பல நாட்களாகக் குப்பைகள் அகற்றப்படாமல் தேங்கிக் கிடப்பதாகப் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

குப்பைகள் அதிகளவில் தேங்கியுள்ளதால் அப்பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசுவதாகவும், இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் வேதனைத் தெரிவிக்கின்றனர்.

எனவே, சுகாதாரச் சீர்கேட்டைத் தவிர்க்கும் வகையில் தேங்கிக் கிடக்கும் குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்குப் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
பெரியகோவிலில் புதிய சிலைகள் அமைப்பு: உயர்நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து அதிரடி ஆய்வு!செய்திகள்

பெரியகோவிலில் புதிய சிலைகள் அமைப்பு: உயர்நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து அதிரடி ஆய்வு!

Rajan🕒 நவ. 26
தீபம் விவகாரம்: தமிழக அரசுக்கு எதிராக கோபிசெட்டிபாளையத்தில் கிளர்ந்தெழுந்த வழக்கறிஞர்கள்!செய்திகள்

தீபம் விவகாரம்: தமிழக அரசுக்கு எதிராக கோபிசெட்டிபாளையத்தில் கிளர்ந்தெழுந்த வழக்கறிஞர்கள்!

Dinesh🕒 நவ. 26
கருகும் டெல்டா பயிர்கள்! விவசாயிகளை நேரில் சந்தித்து அதிரடி ஆய்வு நடத்திய தி.மு.க. குழு!செய்திகள்

கருகும் டெல்டா பயிர்கள்! விவசாயிகளை நேரில் சந்தித்து அதிரடி ஆய்வு நடத்திய தி.மு.க. குழு!

Rajan🕒 நவ. 26
தெறி பட பாணியில் போராட்டம்! வந்தவாசியில் தவெக எம்.எல்.ஏ உருவ பொம்மையால் பரபரப்புசெய்திகள்

தெறி பட பாணியில் போராட்டம்! வந்தவாசியில் தவெக எம்.எல்.ஏ உருவ பொம்மையால் பரபரப்பு

Srinivasan🕒 நவ. 26
ரேஷன் கடை ஊழியர்களுக்கு மிரட்டல்: பழனியில் பரபரப்பு புகார்!செய்திகள்

ரேஷன் கடை ஊழியர்களுக்கு மிரட்டல்: பழனியில் பரபரப்பு புகார்!

VASANTHA🕒 நவ. 26
ஆதித்தமிழர் பேரவை ஆர்ப்பாட்டம்!தமிழ்நாடு

ஆதித்தமிழர் பேரவை ஆர்ப்பாட்டம்!

Ramkumarsamy🕒 நவ. 26
மலை உச்சியில் 3-வது நாளாக தொடரும் மகா தீபம்!ஆன்மீகம்

மலை உச்சியில் 3-வது நாளாக தொடரும் மகா தீபம்!

Srinivasan🕒 நவ. 26
வாக்குரிமை பாதுகாப்பு உறுதிமொழி: பாஜக முயற்சிகளை எதிர்க்க வேண்டும் - பாலகிருஷ்ணன் முழக்கம்!செய்திகள்

வாக்குரிமை பாதுகாப்பு உறுதிமொழி: பாஜக முயற்சிகளை எதிர்க்க வேண்டும் - பாலகிருஷ்ணன் முழக்கம்!

VASANTHA🕒 நவ. 26
TNO வாட்ஸ்அப் சானல் ➔