சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact Check📚 TNO Wiki📣 பொதுமக்கள் செய்திReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/செய்திகள்/விருதுநகரில் இலவச மருத்துவ முகாமினை தொடங்கி வைத்த தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி. செல்வம்
செய்திகள்

விருதுநகரில் இலவச மருத்துவ முகாமினை தொடங்கி வைத்த தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி. செல்வம்

The News Outlook
🕒 12 ஜூலை, 2026, 05:35 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
விருதுநகரில் இலவச மருத்துவ முகாமினை தொடங்கி வைத்த தமிழக வெற்றிக் கழக  சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி. செல்வம்

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

விருதுநகரில் இலவச மருத்துவ முகாமினை தொடங்கி வைத்த தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி. செல்வம்.தமிழக வெற்றிக் கழகம் சார்பாக விருதுநகர் நகராட்சிக்குட்பட்ட அன்னை சிவகாமி புறத்தில் ஆஷிபா மருத்துவமனை மற்றும் Dr.அணில் குமார் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாமினை விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் மாண்புமிகு S.P.செல்வம் தொடங்கி வைத்து பொதுமக்களிடம் நலன் விசாரித்து குறைகளை கேட்டு அறிந்தார்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔