திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக, தமிழ்நாடு தையல் தொழிலாளர் நல வாரியத்திற்கு கட்டுமானம் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் நல வாரியங்களைப் போல தனி நிதியம் ஏற்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி தையல் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நல வாரியத்தில் பதிவு செய்துள்ள அனைத்துத் தையல் கலைஞர்களுக்கும் எதிர்வரும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு போனஸ் வழங்க வேண்டும் என்பதும் இவர்களின் முக்கியக் கோரிக்கையாக உள்ளது.

