திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கோனாமேடு அருகே ஸ்ரீ பாலாஜி டிரான்ஸ்போர்ட் கெமிக்கல் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதில் நேற்று இரவு ரசாயன கெமிக்கலை இருக்கும்பொழுது சாலையில் சிதறி உள்ளது. இதனால் வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு துர்நாற்றம் வீசுவது உடன் மூச்சுத் திணறல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த சமூக ஆர்வலர்கள் காவல்துறையினிடம் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இதனால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
செய்திகள்
சாலையில் சிதறிய ரசாயன கழிவுகள்
🕒 27 அக்., 2026, 06:14 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

✨
AI Highlights
- •வாணியம்பாடி அருகே சாலையில் சிதறிய ரசாயன கழிவுகள்
செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
