கொடைக்கானல் தொடர்ந்து 3 நாட்களாக கனமழையால் வெள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளியை உருக்கி கொட்டுவது போல் தண்ணீர் ஆர்ப்பரிப்பு. நீரோடைகள், அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு. சுற்றுலா தலங்கள் மூடப்பட்டாலும் பிரதான சாலையில் நின்று சுற்றுலா பயணிகள் ரசித்து மகிழ்ந்தனர். மலைகளின் இளவரசி புத்துணர்ச்சி பெற்று காட்சி அளிக்கிறது.
செய்திகள்
கொடைக்கானலில் வெள்ளி அருவியில் வெள்ளப்பெருக்கு
🕒 28 அக்., 2026, 04:21 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

✨
AI Highlights
- •கொடைக்கானலில் வெள்ளி அருவியில் வெள்ளப்பெருக்கு
செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
