Settings

முகப்பு/செய்திகள்/பவானிசாகர் அணை மீன்பிடித் தொழிலாளர்களின் கூலி உயர்வு தொடர்பாக முத்தரப்புப் பேச்சுவார்த்தை
செய்திகள்

பவானிசாகர் அணை மீன்பிடித் தொழிலாளர்களின் கூலி உயர்வு தொடர்பாக முத்தரப்புப் பேச்சுவார்த்தை

🕒 28 அக்., 2026, 04:36 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
பவானிசாகர் அணை மீன்பிடித் தொழிலாளர்களின் கூலி உயர்வு தொடர்பாக முத்தரப்புப் பேச்சுவார்த்தை

📸செய்தி புகைப்படங்கள் (Photo Gallery - 2 படங்கள்):

✨

AI Highlights

  • •பவானிசாகர் அணை மீன்பிடித் தொழிலாளர்களின் கூலி உயர்வு தொடர்பாக முத்தரப்புப் பேச்சுவார்த்தை

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

பவானிசாகர் அணை நீர்த்தேக்கத்தில் மீன்பிடித் தொழிலாளர்களின் கூலி உயர்வு தொடர்பாக இன்று சத்தியமங்கலம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் வட்டாட்சியர் கார்த்திக் தலைமையில் காவல் துணைக் கண்காணிப்பாளர் முத்தரசு முன்னிலையில் முத்தரப்புப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் மீன்வளத் துறை மற்றும் தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழக அதிகாரிகள் CITU தொழிற்சங்க நிர்வாகிகள் மீன்பிடி ஒப்பந்த நிறுவனப் பிரதிநிதிகள் உள்ளிட்ட சுமார் 50 பேர் கலந்து கொண்டனர். பேச்சுவார்த்தையில் மீன்பிடித் தொழிலாளர்களின் கூலியை உயர்த்தி வழங்குவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு, புதிய கூலி விகிதங்களை நிர்ணயம் செய்ய முடிவு செய்யப்பட்டது அனைத்து மீன்பிடித் தொழிலாளர்களிடமும் கலந்து ஆலோசனை செய்து, அதன் பின்னர் இறுதி முடிவைத் தெரிவிப்பதாகக் கூறினர் இதையடுத்து, முத்தரப்புப் பேச்சுவார்த்தை நிறைவடைந்தது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔