Settings

முகப்பு/செய்திகள்/தேவர் குருபூஜை பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆய்வு
செய்திகள்

தேவர் குருபூஜை பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆய்வு

🕒 28 அக்., 2026, 04:30 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
தேவர் குருபூஜை பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆய்வு
✨

AI Highlights

  • •தேவர் குருபூஜை பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆய்வு

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திண்டுக்கல்: பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜையை முன்னிட்டு அம்மையநாயக்கனூர் சோதனைச்சாவடியில் மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் ஆய்வு. பாதுகாப்பு பணியில் உள்ள காவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்த உத்தரவு. காவல்துறையினர் உஷார் நிலையில் உள்ளனர். மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது வாகன சோதனை தீவிரம் இன்று அசம்பாவிதம் தவிர்க்க நடவடிக்கை தீவிர கண்காணிப்பு.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔