சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact Check📚 TNO Wiki📣 பொதுமக்கள் செய்திReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/செய்திகள்/நாக்பூர் தம்ம சக்கர பரிவர்த்தன விழாவில் பங்கேற்கும் பௌத்தர்களுக்கு மானியம் – ஆட்சியர் தகவல்
செய்திகள்

நாக்பூர் தம்ம சக்கர பரிவர்த்தன விழாவில் பங்கேற்கும் பௌத்தர்களுக்கு மானியம் – ஆட்சியர் தகவல்

🕒 19 ஆக., 2026, 08:29 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
நாக்பூர் தம்ம சக்கர பரிவர்த்தன விழாவில் பங்கேற்கும் பௌத்தர்களுக்கு மானியம் – ஆட்சியர் தகவல்

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

தமிழ்நாட்டைச் சேர்ந்த பௌத்தர்கள் நாக்பூர் தீக்ஷ பூமியில் விஜயதசமி அன்று நடைபெறும் தம்ம சக்கர பரிவர்தன திருவிழாவில் கலந்து கொண்டு திரும்புபவர்களுக்கு, நபர் ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.5,000/- வரை மானியம் வழங்கும் திட்டம் தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் 2026 ஆம் ஆண்டு பயணம் மேற்கொண்டு பயன்பெற விரும்பும் பௌத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கான விண்ணப்ப படிவத்தினை www.bcmbcmw.tn.gov.in என்ற இணையத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்தோ அல்லது விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்திலிருந்தோ (5-வது தளம், அறை எண்-505) கட்டணமின்றி பெறலாம். மேலும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை உரிய ஆவணங்களுடன் - ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, கலசமஹால் பராம்பரிய கட்டடம், முதல்தளம், சேப்பாக்கம், சென்னை – 600 005 என்ற முகவரிக்கு 15.11.2026-க்குள் அனுப்ப வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஓ.சுகபுத்ரா அவர்கள் தெரிவித்துள்ளார்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔