Settings

முகப்பு/செய்திகள்/கல் தூண் தீப விவகாரம்: பாஜக மற்றும் இந்து அமைப்பினர் 300 பேர் மீது வழக்கு!
செய்திகள்

கல் தூண் தீப விவகாரம்: பாஜக மற்றும் இந்து அமைப்பினர் 300 பேர் மீது வழக்கு!

🕒 25 நவ., 2026, 10:33 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
கல் தூண் தீப விவகாரம்: பாஜக மற்றும் இந்து அமைப்பினர் 300 பேர் மீது வழக்கு! - படம் 1 - The News Outlook
📸1 / 1
✨

AI Highlights

  • •திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்ற வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக மற்றும் இந்து அமைப்புகளைச் சேர்ந்த 300 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள கல் தூணில் தீபம் ஏற்ற வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக மற்றும் இந்து அமைப்புகளைச் சேர்ந்த 300 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

திருப்பரங்குன்றம் மலைப்பகுதியில் அனுமதியின்றிக் கூடியது, பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தது, சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்தது மற்றும் அரசு ஊழியர்களைப் பணி செய்யவிடாமல் தடுத்தது உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் இந்த வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
வெளுத்து வாங்கிய கனமழை: அவனியாபுரம், மேலூர் பகுதிகளில் தொடர் மழை!செய்திகள்

வெளுத்து வாங்கிய கனமழை: அவனியாபுரம், மேலூர் பகுதிகளில் தொடர் மழை!

Vijay🕒 நவ. 25
அறநிலையத்துறை நில மரங்கள் வெட்டப்பட்ட விவகாரம்: நாகையில் பரபரப்பான பேச்சுவார்த்தை!செய்திகள்

அறநிலையத்துறை நில மரங்கள் வெட்டப்பட்ட விவகாரம்: நாகையில் பரபரப்பான பேச்சுவார்த்தை!

Sugumaran🕒 நவ. 25
மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் கல்வி மேம்பாடு: மதுரை அரசு பள்ளியில் நடந்த முக்கியக் கூட்டம்!செய்திகள்

மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் கல்வி மேம்பாடு: மதுரை அரசு பள்ளியில் நடந்த முக்கியக் கூட்டம்!

Vijay🕒 நவ. 25
தீப விவகாரம்: சேலத்தில் கொந்தளித்த இந்து முன்னணி!செய்திகள்

தீப விவகாரம்: சேலத்தில் கொந்தளித்த இந்து முன்னணி!

Muralidharan🕒 நவ. 25
விவசாயக் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி தமிழகம் தழுவிய போராட்டம்!செய்திகள்

விவசாயக் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி தமிழகம் தழுவிய போராட்டம்!

Dinesh🕒 நவ. 25
டிசம்பர் 1, 2, 3 டெல்லி போராட்டம்: களத்தில் இறங்கிய சிஐடியு தொழிலாளர்கள்!செய்திகள்

டிசம்பர் 1, 2, 3 டெல்லி போராட்டம்: களத்தில் இறங்கிய சிஐடியு தொழிலாளர்கள்!

Muralidharan🕒 நவ. 25
கருணாநிதி சிலைகள் மற்றும் அலுவலகக் கண்ணாடிகளை உடைத்த இளைஞர் கைது!செய்திகள்

கருணாநிதி சிலைகள் மற்றும் அலுவலகக் கண்ணாடிகளை உடைத்த இளைஞர் கைது!

Dinesh🕒 நவ. 25
மாணவர்களின் எதிர்கால கனவுக்கு வலுசேர்க்கும் நாமக்கல் மாவட்ட நிர்வாகம்: கல்லூரி களப்பயணம் துவக்கம்!நகரங்கள்

மாணவர்களின் எதிர்கால கனவுக்கு வலுசேர்க்கும் நாமக்கல் மாவட்ட நிர்வாகம்: கல்லூரி களப்பயணம் துவக்கம்!

SRIDHAR🕒 நவ. 25
TNO வாட்ஸ்அப் சானல் ➔