Settings

முகப்பு/செய்திகள்/தீப விவகாரம்: சேலத்தில் கொந்தளித்த இந்து முன்னணி!
செய்திகள்

தீப விவகாரம்: சேலத்தில் கொந்தளித்த இந்து முன்னணி!

🕒 25 நவ., 2026, 10:34 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
தீப விவகாரம்: சேலத்தில் கொந்தளித்த இந்து முன்னணி! - படம் 1 - The News Outlook
📸1 / 2
🖼️அனைத்துப் புகைப்படங்கள் (2)படத்தைத் தொடவும்
✨

AI Highlights

  • •திருப்பரங்குன்றம் தீபத் தூண் விவகாரத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத தமிழக அரியைக் கண்டித்து சேலத்தில் இந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திருப்பரங்குன்றம் மலை தீபத் தூண் விவகாரத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத தமிழக அரியைக் கண்டித்து, சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு இந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மதிக்காமல் செயல்படுவதாகக் கூறி தமிழக அரசுக்கு எதிராகக் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மேலும், இந்துக்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் அரசு செயல்படுவதாகக் குற்றம் சாட்டிய ஆர்ப்பாட்டக்காரர்கள், இதுதொடர்பாக பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
வெளுத்து வாங்கிய கனமழை: அவனியாபுரம், மேலூர் பகுதிகளில் தொடர் மழை!செய்திகள்

வெளுத்து வாங்கிய கனமழை: அவனியாபுரம், மேலூர் பகுதிகளில் தொடர் மழை!

Vijay🕒 நவ. 25
அறநிலையத்துறை நில மரங்கள் வெட்டப்பட்ட விவகாரம்: நாகையில் பரபரப்பான பேச்சுவார்த்தை!செய்திகள்

அறநிலையத்துறை நில மரங்கள் வெட்டப்பட்ட விவகாரம்: நாகையில் பரபரப்பான பேச்சுவார்த்தை!

Sugumaran🕒 நவ. 25
மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் கல்வி மேம்பாடு: மதுரை அரசு பள்ளியில் நடந்த முக்கியக் கூட்டம்!செய்திகள்

மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் கல்வி மேம்பாடு: மதுரை அரசு பள்ளியில் நடந்த முக்கியக் கூட்டம்!

Vijay🕒 நவ. 25
கல் தூண் தீப விவகாரம்: பாஜக மற்றும் இந்து அமைப்பினர் 300 பேர் மீது வழக்கு!செய்திகள்

கல் தூண் தீப விவகாரம்: பாஜக மற்றும் இந்து அமைப்பினர் 300 பேர் மீது வழக்கு!

Vijay🕒 நவ. 25
விவசாயக் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி தமிழகம் தழுவிய போராட்டம்!செய்திகள்

விவசாயக் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி தமிழகம் தழுவிய போராட்டம்!

Dinesh🕒 நவ. 25
டிசம்பர் 1, 2, 3 டெல்லி போராட்டம்: களத்தில் இறங்கிய சிஐடியு தொழிலாளர்கள்!செய்திகள்

டிசம்பர் 1, 2, 3 டெல்லி போராட்டம்: களத்தில் இறங்கிய சிஐடியு தொழிலாளர்கள்!

Muralidharan🕒 நவ. 25
கருணாநிதி சிலைகள் மற்றும் அலுவலகக் கண்ணாடிகளை உடைத்த இளைஞர் கைது!செய்திகள்

கருணாநிதி சிலைகள் மற்றும் அலுவலகக் கண்ணாடிகளை உடைத்த இளைஞர் கைது!

Dinesh🕒 நவ. 25
மாணவர்களின் எதிர்கால கனவுக்கு வலுசேர்க்கும் நாமக்கல் மாவட்ட நிர்வாகம்: கல்லூரி களப்பயணம் துவக்கம்!நகரங்கள்

மாணவர்களின் எதிர்கால கனவுக்கு வலுசேர்க்கும் நாமக்கல் மாவட்ட நிர்வாகம்: கல்லூரி களப்பயணம் துவக்கம்!

SRIDHAR🕒 நவ. 25
TNO வாட்ஸ்அப் சானல் ➔