Settings

முகப்பு/செய்திகள்/பவானிசாகர் அணையில் அனுமதியின்றி மீன்பிடித்து 35 கிலோ மீன்கள் திருட்டு – ஒருவர் கைது இருவருக்கு வலைவீச்சு
செய்திகள்

பவானிசாகர் அணையில் அனுமதியின்றி மீன்பிடித்து 35 கிலோ மீன்கள் திருட்டு – ஒருவர் கைது இருவருக்கு வலைவீச்சு

🕒 24 நவ., 2026, 03:14 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
பவானிசாகர் அணையில் அனுமதியின்றி மீன்பிடித்து 35 கிலோ மீன்கள் திருட்டு – ஒருவர் கைது இருவருக்கு வலைவீச்சு - படம் 1 - The News Outlook
📸1 / 1
✨

AI Highlights

  • •பவானிசாகர் அணையில் அனுமதியின்றி மீன்பிடித்து 35 கிலோ மீன்கள் திருட்டு – ஒருவர் கைது இருவருக்கு வலைவீச்சு

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

பவானிசாகர் அணை மணல்மேடு சுப்பையன் டீ கடை பகுதியில் கடந்த 23.11.2026 அன்று இரவு 11.00 மணியளவில் உரிய அனுமதியின்றி மீன்பிடித்து சுமார் 35 கிலோ மீன்களை எடுத்துச் சென்றதாக மூன்று நபர்கள் மீது அரசு மீன் வளர்ச்சிக் கழக உதவி மேலாளர் ஆனந்தி என்பவர் பவானிசாகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், பவானிசாகர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில் இதில் தொட்டம்பாளையம் பவானிசாகர் பகுதியை சேர்ந்த திருமலை என்கிற சீனி என்பவர் கைது செய்யப்பட்டு மேலும் வழக்கில் தொடர்புடைய ராம்குமார் மற்றும் சரவணகுமார் ஆகிய இருவரும் தலைமறைவாக உள்ளதால் இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்பட்டதுசெய்திகள்

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்பட்டது

Vijay🕒 நவ. 24
அண்ணாமலையாருக்கு அரோகரா! 2,668 அடி மலை உச்சியில் பிரகாசிக்கும் மகா தீபம்!செய்திகள்

அண்ணாமலையாருக்கு அரோகரா! 2,668 அடி மலை உச்சியில் பிரகாசிக்கும் மகா தீபம்!

Nivedha🕒 நவ. 24
தேசிய வில்வித்தை போட்டிக்கு கும்மிடிப்பூண்டி மாணவன் தேர்வு: மாநில தகுதிப் போட்டியில் தங்கம் வென்று சாதனை!விளையாட்டு

தேசிய வில்வித்தை போட்டிக்கு கும்மிடிப்பூண்டி மாணவன் தேர்வு: மாநில தகுதிப் போட்டியில் தங்கம் வென்று சாதனை!

sudarvennila🕒 நவ. 24
*பழனி முருகன் கோயிலில் கோலாகலமாக நடைபெற்ற திருக்கார்த்திகை மகா தீபம்: தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளிய சின்னக்குமாரர் – தீபத்தூணில் மகா தீபம் ஏற்றப்பட்டு சொக்கப்பனை கொளுத்தப்பட்டதுஆன்மீகம்

*பழனி முருகன் கோயிலில் கோலாகலமாக நடைபெற்ற திருக்கார்த்திகை மகா தீபம்: தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளிய சின்னக்குமாரர் – தீபத்தூணில் மகா தீபம் ஏற்றப்பட்டு சொக்கப்பனை கொளுத்தப்பட்டது

VASANTHA🕒 நவ. 24
தீப ஒளியில் ஜொலித்த தாடிக்கொம்பு பெருமாள் கோவில்! பக்திப் பரவசத்தில் திளைத்த பக்தர்கள்!ஆன்மீகம்

தீப ஒளியில் ஜொலித்த தாடிக்கொம்பு பெருமாள் கோவில்! பக்திப் பரவசத்தில் திளைத்த பக்தர்கள்!

VASANTHA🕒 நவ. 24
திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்பட்டது.ஆன்மீகம்

திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்பட்டது.

Manimaran🕒 நவ. 24
ஏழைகளின் ஊட்டியான ஏற்காட்டில் அரசு கலைக்கல்லூரி வேண்டி கொதித்தெழுந்த மாணவர்கள்!தமிழ்நாடு

ஏழைகளின் ஊட்டியான ஏற்காட்டில் அரசு கலைக்கல்லூரி வேண்டி கொதித்தெழுந்த மாணவர்கள்!

Muralidharan🕒 நவ. 24
தஞ்சையில் பரபரப்பு: போலீஸ் பாதுகாப்பு நடுவே அரசு மற்றும் தனியார் பேருந்து நடத்துனர்கள் மோதல்!நகரங்கள்

தஞ்சையில் பரபரப்பு: போலீஸ் பாதுகாப்பு நடுவே அரசு மற்றும் தனியார் பேருந்து நடத்துனர்கள் மோதல்!

Rajan🕒 நவ. 24
TNO வாட்ஸ்அப் சானல் ➔