திருவண்ணாமலை மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமான சாத்தனூர் அணையின் இன்றைய (27-10-2026) நீர்மட்டம் 97.80 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் முழு கொள்ளளவு 119 அடி ஆகும். கடந்த சில நாட்களாக பெய்து வரும் வடகிழக்கு பருவமழை காரணமாகவும், கிருஷ்ணகிரி அணையில் இருந்து திறக்கப்பட்ட நீர் மற்றும் ஜவ்வாது மலைப் பகுதியில் பெய்த மழை நீர் வரத்து காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
செய்திகள்
சாத்தனூர் அணை நீர்மட்டம் 97.80 அடியாக உயர்வு !
🕒 27 அக்., 2026, 12:16 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

✨
AI Highlights
- •சாத்தனூர் அணை நீர்மட்டம் 97.80 அடியாக உயர்வு !
செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
