திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த S.V.நகரம் தர்மராஜா கோயில் பகுதியில் மழை நீர் தேங்கி இருந்தது. இதனையடுத்து தவெக மாவட்டச் செயலாளர் சத்யா, கிளை செயலாளர் ஜெயப் பிரகாஷ் மற்றும் ஒன்றிய செயலாளர் மோகன் முன்னெடுப்பில் தண்ணீர் தேங்கிய இடத்தில் மண் கொட்டி சரி செய்யப்பட்டது. அப்போது அசோக், சக்தி, ஜெய், சித்திக், அருள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
செய்திகள்
மழைநீர் தேக்கம் - தவெகவினர் சீரமைப்பு!
🕒 24 அக்., 2026, 02:04 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

✨
AI Highlights
- •திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே மழைநீர் தேங்கியிருந்த பகுதியில், தமிழக வெற்றிக் கழகத்தினர் மண் கொட்டி சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டனர்.
செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
