Settings

முகப்பு/தமிழ்நாடு/பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனையில் ரூ.23.75 கோடியில் தீவிர சிகிச்சை பிரிவு புதிய கட்டிடம் திறப்பு!
தமிழ்நாடு

பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனையில் ரூ.23.75 கோடியில் தீவிர சிகிச்சை பிரிவு புதிய கட்டிடம் திறப்பு!

🕒 18 நவ., 2026, 01:14 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனையில் ரூ.23.75 கோடியில் தீவிர சிகிச்சை பிரிவு புதிய கட்டிடம் திறப்பு! - படம் 1 - The News Outlook
📸1 / 1
✨

AI Highlights

  • •நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனையில் ரூ.23.75 கோடியில் கட்டப்பட்ட புதிய தீவிர சிகிச்சை பிரிவு கட்டிடத்தை தமிழக முதல்வர் ச.ஜோசப் விஜய் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ.23.75 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட 50 படுக்கைகள் கொண்ட அதிநவீன தீவிர சிகிச்சை பிரிவு புதிய கட்டிடம் மற்றும் மருத்துவ உபகரணங்களை தமிழக முதல்வர் ச.ஜோசப் விஜய் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

பொதுமக்களுக்கு உயர்தர மருத்துவ வசதிகளை வழங்கும் நோக்கில் கட்டப்பட்டுள்ள இந்தக் புதிய கட்டிடத்தின் திறப்பு விழா இன்று நடைபெற்றது. தமிழகம் முழுவதும் பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்களை தொடங்கி வைத்தும் முதல்வர் ச.ஜோசப் விஜய் உரையாற்றினார். அதன் ஒரு பகுதியாக, நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவு கட்டிடம் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மேலும், பரமத்தி வேலூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சேகர், தமிழக வெற்றிக் கழகத்தின் நாமக்கல் மாவட்ட உறுப்பினர் சதீஷ் மற்றும் இரு கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளும் கட்சி பாகுபாடின்றி கலந்துகொண்டு ஒருவருக்கொருவர் நலம் விசாரித்துக்கொண்டனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
அரசுப் பேருந்தில் அதிரடி சோதனை: 1,600 போதை மாத்திரைகளுடன் சிக்கிய நபர்கள்!தமிழ்நாடு

அரசுப் பேருந்தில் அதிரடி சோதனை: 1,600 போதை மாத்திரைகளுடன் சிக்கிய நபர்கள்!

Srinivasan🕒 நவ. 23
ரேஷன் கடைகளில் தற்காலிக நியமனம் எதிர்த்து தமிழகம் முழுவதும் பரபரப்பு போராட்டம்!தமிழ்நாடு

ரேஷன் கடைகளில் தற்காலிக நியமனம் எதிர்த்து தமிழகம் முழுவதும் பரபரப்பு போராட்டம்!

NESARAJAN🕒 நவ. 23
கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகரில் நியாய விலைக் கடை ஊழியர்கள் அதிரடி போராட்டம்!தமிழ்நாடு

கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகரில் நியாய விலைக் கடை ஊழியர்கள் அதிரடி போராட்டம்!

Ramkumarsamy🕒 நவ. 23
நடமாடும் இ-சேவை வாகனம் தொடக்கம்: மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி கொடியசைத்து தொடங்கி வைத்தார்தமிழ்நாடு

நடமாடும் இ-சேவை வாகனம் தொடக்கம்: மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி கொடியசைத்து தொடங்கி வைத்தார்

NESARAJAN🕒 நவ. 23
பாதுகாப்புக்கு உயர் தொழில்நுட்பம்: நாகப்பட்டினத்தில் பறக்கும் ட்ரோன் கேமராக்கள்!தமிழ்நாடு

பாதுகாப்புக்கு உயர் தொழில்நுட்பம்: நாகப்பட்டினத்தில் பறக்கும் ட்ரோன் கேமராக்கள்!

Sugumaran🕒 நவ. 23
பதவி நீக்கம் கோரி நாமக்கல்லில் கொந்தளித்த ஆதித்தமிழர் பேரவை!செய்திகள்

பதவி நீக்கம் கோரி நாமக்கல்லில் கொந்தளித்த ஆதித்தமிழர் பேரவை!

SRIDHAR🕒 நவ. 26
ஆட்சியாளர்களுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய லட்சிய ஜனநாயக கட்சி! அதிர வைக்கும் குற்றச்சாட்டுகள்அரசியல்

ஆட்சியாளர்களுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய லட்சிய ஜனநாயக கட்சி! அதிர வைக்கும் குற்றச்சாட்டுகள்

SASHVI🕒 நவ. 26
குழந்தைகளின் எதிர்காலமே நாட்டின் எதிர்காலம்! நாமக்கல்லில் மாணவர்களின் விழிப்புணர்வு பேரணிசெய்திகள்

குழந்தைகளின் எதிர்காலமே நாட்டின் எதிர்காலம்! நாமக்கல்லில் மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி

SRIDHAR🕒 நவ. 26
TNO வாட்ஸ்அப் சானல் ➔