Settings

முகப்பு/தமிழ்நாடு/ரேஷன் கடைகளில் தற்காலிக நியமனம் எதிர்த்து தமிழகம் முழுவதும் பரபரப்பு போராட்டம்!
தமிழ்நாடு

ரேஷன் கடைகளில் தற்காலிக நியமனம் எதிர்த்து தமிழகம் முழுவதும் பரபரப்பு போராட்டம்!

🕒 23 நவ., 2026, 01:25 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
ரேஷன் கடைகளில் தற்காலிக நியமனம் எதிர்த்து தமிழகம் முழுவதும் பரபரப்பு போராட்டம்! - படம் 1 - The News Outlook
📸1 / 1
✨

AI Highlights

  • •மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் ரேஷன் கடைகளில் தற்காலிக பணியாளர்களை நியமிக்கக் கோரிய சுற்றறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்நாடு அரசு நியாயவிலைக்கடை பணியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

தமிழ்நாடு முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் அதிக அளவில் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், அவற்றை நிரப்பக் கோரி ஊழியர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இதற்கிடையில், கூட்டுறவு சங்கங்களின் மாநில பதிவாளர் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் நியாயவிலைக் கடைகளில் தற்காலிகமாக பணியாளர்களை நியமித்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அனுப்பிய சுற்றறிக்கையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று கோரி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. அதன்படி, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான நியாயவிலைக்கடை பணியாளர்கள் கலந்துகொண்டு, பதிவாளரின் சுற்றறிக்கைக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். மேலும், தற்காலிக நியமன முறையைக் கைவிட்டு, காலிப்பணியிடங்களை நிரந்தரமாக நிரப்ப வேண்டும் என்றும் அவர்கள் தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
பெண் குழந்தைகளை காப்போம்! மயிலாடுதுறையில் திரண்ட மாணவிகள் - மாரத்தான் போட்டிதமிழ்நாடு

பெண் குழந்தைகளை காப்போம்! மயிலாடுதுறையில் திரண்ட மாணவிகள் - மாரத்தான் போட்டி

SASHVI🕒 நவ. 22
பதவி உயர்வு, பழைய ஓய்வூதியம்: தமிழக அரசுக்கு ஆசிரியர்கள் அதிரடி எச்சரிக்கை!தமிழ்நாடு

பதவி உயர்வு, பழைய ஓய்வூதியம்: தமிழக அரசுக்கு ஆசிரியர்கள் அதிரடி எச்சரிக்கை!

Anandakumar🕒 நவ. 21
உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா: விழுப்புரம் திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்தமிழ்நாடு

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா: விழுப்புரம் திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

Arivazhagan🕒 நவ. 21
திருவண்ணாமலை தீபத் திருவிழாவிற்குச் செல்கிறீர்களா? சிறப்பு ரயில்கள் இதோ!தமிழ்நாடு

திருவண்ணாமலை தீபத் திருவிழாவிற்குச் செல்கிறீர்களா? சிறப்பு ரயில்கள் இதோ!

Arivazhagan🕒 நவ. 21
வரதட்சணை கொடுமையால் இளம்பெண் பலியா? திருச்சி அரசு மருத்துவமனை முன்பு அதிரடி சாலை மறியல்!செய்திகள்

வரதட்சணை கொடுமையால் இளம்பெண் பலியா? திருச்சி அரசு மருத்துவமனை முன்பு அதிரடி சாலை மறியல்!

MSD🕒 நவ. 24
தேசிய வளைபந்து போட்டியில் சாம்பியன் பட்டம்: தமிழக வீரர்களுக்கு வாணியம்பாடியில் பிரம்மாண்ட வரவேற்பு!இந்தியா

தேசிய வளைபந்து போட்டியில் சாம்பியன் பட்டம்: தமிழக வீரர்களுக்கு வாணியம்பாடியில் பிரம்மாண்ட வரவேற்பு!

Srinivasan🕒 நவ. 24
மிருகங்களைப் போல குப்பை வாகனத்தில் ஏற்றி வரப்பட்ட தூய்மைப் பணியாளர்கள்! கொதித்தெழுந்த ஊழியர்கள்!செய்திகள்

மிருகங்களைப் போல குப்பை வாகனத்தில் ஏற்றி வரப்பட்ட தூய்மைப் பணியாளர்கள்! கொதித்தெழுந்த ஊழியர்கள்!

SASHVI🕒 நவ. 24
சதுரகிரி மலையேற அனுமதி: கார்த்திகை பௌர்ணமி சிறப்பு தரிசனத்தில் திரண்ட பக்தர்கள்!செய்திகள்

சதுரகிரி மலையேற அனுமதி: கார்த்திகை பௌர்ணமி சிறப்பு தரிசனத்தில் திரண்ட பக்தர்கள்!

Ramkumarsamy🕒 நவ. 24
TNO வாட்ஸ்அப் சானல் ➔