ஆசனூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து கால்நடைகளை வேட்டையாடி வந்த சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து நிலையில் ஆசனூர் வனத்துறையினர் சிறுத்தை பிடிக்க இரண்டு இடங்களில் கூண்டு வைத்தனர் அதனைத் தொடர்ந்து ஒங்கல்வாடி பகுதியில் இருந்த கூண்டில் இன்று காலை வனத்துறையினர் சோதனை செய்தபோது சிறுத்தை ஒன்றில் சிக்கியது தெரிய வந்தது தற்பொழுது சிறுத்தை அடர்ந்த வனப்பகுதியில் விட வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்
செய்திகள்
கால்நடைகளை தொடர்ந்து வேட்டையாடி வந்த சிறுத்தை கூண்டில் சிக்கியது
🕒 22 அக்., 2026, 05:09 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

✨
AI Highlights
- •கால்நடைகளை தொடர்ந்து வேட்டையாடி வந்த சிறுத்தை கூண்டில் சிக்கியது
செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
