Settings

முகப்பு/தமிழ்நாடு/திருப்பத்தூர் மாவட்டம் மாதனூரில் கோலாகலமாக நடைபெற்ற குறைதீர்வு முகாம்!
தமிழ்நாடு

திருப்பத்தூர் மாவட்டம் மாதனூரில் கோலாகலமாக நடைபெற்ற குறைதீர்வு முகாம்!

🕒 18 நவ., 2026, 12:40 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
திருப்பத்தூர் மாவட்டம் மாதனூரில் கோலாகலமாக நடைபெற்ற குறைதீர்வு முகாம்! - படம் 1 - The News Outlook
📸1 / 4
🖼️அனைத்துப் புகைப்படங்கள் (4)படத்தைத் தொடவும்
✨

AI Highlights

  • •திருப்பத்தூர் மாவட்டம் மாதனூரில் நடைபெற்ற ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ முகாமில், 23 பயனாளிகளுக்கு ரூ.2.41 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த மாதனூரில் உள்ள ஜே.பி.ஆர் மஹாலில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் பொதுமக்கள் குறைதீர்வு முகாம் சிறப்பாக நடைபெற்றது. இம்முகாமிற்கு மாவட்ட ஆட்சியர் வே. நல்லசிவன் தலைமை தாங்கினார். ஆம்பூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அ.செ. வில்வநாதன் முன்னிலை வகித்தார்.

முகாமில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் பெறப்பட்டு, அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க துறை சார்ந்த அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டது. தொடர்ந்து, வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளின் சார்பில் தேர்வு செய்யப்பட்ட 23 பயனாளிகளுக்கு, மொத்தம் ரூ.2.41 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் மற்றும் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் இணைந்து வழங்கினர்.

இந்ிகழ்ச்சியில் அரசுத் துறை உயர் அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
அரசுப் பேருந்தில் அதிரடி சோதனை: 1,600 போதை மாத்திரைகளுடன் சிக்கிய நபர்கள்!தமிழ்நாடு

அரசுப் பேருந்தில் அதிரடி சோதனை: 1,600 போதை மாத்திரைகளுடன் சிக்கிய நபர்கள்!

Srinivasan🕒 நவ. 23
ரேஷன் கடைகளில் தற்காலிக நியமனம் எதிர்த்து தமிழகம் முழுவதும் பரபரப்பு போராட்டம்!தமிழ்நாடு

ரேஷன் கடைகளில் தற்காலிக நியமனம் எதிர்த்து தமிழகம் முழுவதும் பரபரப்பு போராட்டம்!

NESARAJAN🕒 நவ. 23
கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகரில் நியாய விலைக் கடை ஊழியர்கள் அதிரடி போராட்டம்!தமிழ்நாடு

கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகரில் நியாய விலைக் கடை ஊழியர்கள் அதிரடி போராட்டம்!

Ramkumarsamy🕒 நவ. 23
நடமாடும் இ-சேவை வாகனம் தொடக்கம்: மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி கொடியசைத்து தொடங்கி வைத்தார்தமிழ்நாடு

நடமாடும் இ-சேவை வாகனம் தொடக்கம்: மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி கொடியசைத்து தொடங்கி வைத்தார்

NESARAJAN🕒 நவ. 23
பாதுகாப்புக்கு உயர் தொழில்நுட்பம்: நாகப்பட்டினத்தில் பறக்கும் ட்ரோன் கேமராக்கள்!தமிழ்நாடு

பாதுகாப்புக்கு உயர் தொழில்நுட்பம்: நாகப்பட்டினத்தில் பறக்கும் ட்ரோன் கேமராக்கள்!

Sugumaran🕒 நவ. 23
தேசிய பால் தினம்: கால்நடை மருத்துவ முகாம் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி!செய்திகள்

தேசிய பால் தினம்: கால்நடை மருத்துவ முகாம் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி!

VASANTHA🕒 நவ. 26
அரசியலமைப்பு தினம்: திருவண்ணாமலையில் உறுதிமொழி ஏற்ற அரசு அலுவலர்கள்!நகரங்கள்

அரசியலமைப்பு தினம்: திருவண்ணாமலையில் உறுதிமொழி ஏற்ற அரசு அலுவலர்கள்!

Manimaran🕒 நவ. 26
கார்த்திகை தீபத் திருவிழா வெற்றிக்கு உழைத்த தூய்மைப் பணியாளர்களுக்கு ஆட்சியர் அளித்த பெருமை!செய்திகள்

கார்த்திகை தீபத் திருவிழா வெற்றிக்கு உழைத்த தூய்மைப் பணியாளர்களுக்கு ஆட்சியர் அளித்த பெருமை!

Manimaran🕒 நவ. 26
TNO வாட்ஸ்அப் சானல் ➔