Settings

முகப்பு/செய்திகள்/செங்கத்தில் 100-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகளுக்கு கோலாகலச் சமுதாய வளைகாப்பு!
செய்திகள்

செங்கத்தில் 100-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகளுக்கு கோலாகலச் சமுதாய வளைகாப்பு!

🕒 26 அக்., 2026, 02:28 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
செங்கத்தில் 100-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகளுக்கு கோலாகலச் சமுதாய வளைகாப்பு!
✨

AI Highlights

  • •திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் எம்.எல்.ஏ டி.எஸ்.வேலு தலைமையில் 100-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகளுக்குச் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில், 100-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்களுக்குச் சமுதாய வளைகாப்பு நடத்தப்பட்டுச் சீர்வரிசைப் பொருள்கள் வழங்கப்பட்டன.

செங்கத்தில் நடைபெற்ற இச்சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சிக்குச் செங்கம் சட்டமன்ற உறுப்பினர் டி.எஸ்.வேலு தலைமை தாங்கினார். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட கர்ப்பிணித் தாய்மார்களுக்கு மாலை அணிவித்து, வளையல்கள் மற்றும் பாரம்பரிய சீர்வரிசைப் பொருள்கள் வழங்கி வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டன.

இந்நிகழ்வில் ஒன்றியச் செயலாளர் மகரிஷி மனோகரன், துறை சார்ந்த அரசு அலுவலர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔