Settings

முகப்பு/செய்திகள்/செஞ்சி சிறுமி உயிரோடு இருப்பதற்கான வாய்ப்பு அதிகம் விரைவில் மீட்கப்படும் சிபிசிஐடி தகவல்
செய்திகள்

செஞ்சி சிறுமி உயிரோடு இருப்பதற்கான வாய்ப்பு அதிகம் விரைவில் மீட்கப்படும் சிபிசிஐடி தகவல்

🕒 24 அக்., 2026, 05:51 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
செஞ்சி சிறுமி உயிரோடு இருப்பதற்கான வாய்ப்பு அதிகம் விரைவில் மீட்கப்படும் சிபிசிஐடி தகவல்
✨

AI Highlights

  • •செஞ்சி சிறுமி உயிரோடு இருப்பதற்கான வாய்ப்பு அதிகம் விரைவில் மீட்கப்படும் சிபிசிஐடி தகவல்

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி எடுத்த ஆலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஹேமாவதி என்கிற சிறுமி மாயமாகி இன்றுடன் 12 நாட்கள் ஆன நிலையில் நிலையில் வழக்கின் மீதான விசாரணையை சிபி சிஐடி கடந்த புதன்கிழமை தினத்திலிருந்து விசாரித்து வருகிறது.. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் சிறுமி விற்பனை செய்யப்பட்டிருக்கலாம் எனும் கோணத்தில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் சிபிசிஐடி விசாரணையிலும் சிறுமியின் தாயார் முழுமையான தகவல்களை அளிக்க மறுப்பதாக கூறப்படுகிறது..தற்போது வரை நடைபெற்ற விசாரணையின் அடிப்படையில் சிறுமி உயிருடன் இருக்கவே அதிக வாய்ப்பு உள்ளதால் விரைவில் சிறுமி மீட்கப்படலாம் எனவும் சிபிசிஐடி தகவல்..

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔