சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிFact CheckEmergencyBloodQuizPollsMarketForumsCitizen ReporterReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/Politics/பெருந்தலைவர் காமராஜரின் 124 பிறந்தநாளை முன்னிட்டு விருதுநகரில் உள்ள காமராஜர் மணிமண்டபத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு முன்னாள் அமைச்சர் கே ராஜேந்திர பாலாஜி மற்றும் மாஃபா பாண்டியராஜன் இருவரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்
Politics

பெருந்தலைவர் காமராஜரின் 124 பிறந்தநாளை முன்னிட்டு விருதுநகரில் உள்ள காமராஜர் மணிமண்டபத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு முன்னாள் அமைச்சர் கே ராஜேந்திர பாலாஜி மற்றும் மாஃபா பாண்டியராஜன் இருவரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

The News Outlook
🕒 15 ஜூலை, 2026, 11:11 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
பெருந்தலைவர் காமராஜரின் 124 பிறந்தநாளை முன்னிட்டு விருதுநகரில் உள்ள காமராஜர் மணிமண்டபத்தில் உள்ள  காமராஜர் சிலைக்கு  முன்னாள் அமைச்சர் கே ராஜேந்திர  பாலாஜி மற்றும் மாஃபா பாண்டியராஜன் இருவரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

பெருந்தலைவர் காமராஜரின் 124 பிறந்தநாளை முன்னிட்டு விருதுநகரில் உள்ள காமராஜர் மணிமண்டபத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு முன்னாள் அமைச்சர் கே ராஜேந்திர பாலாஜி மற்றும் மாஃபா பாண்டியராஜன் இருவரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் அதை தொடர்ந்து செய்தி அவர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி நாகர்கோவிலில் சிறைச்சாலையில் மாற்றுத்திறனாளி இறந்தது குறித்து உரிய விசாரணையை இந்த அரசு நடத்தும் என எதிர்பார்ப்பதாகவும் அரசு விசாரணை நடத்தவில்லை என்றால் அதன் பின்பு இது குறித்து விவாதிப்போம் அதிமுக திமுக ஒருங்கிணைப்பாளர்கள் போல் கேடி ராஜேந்திர பாலாஜி மற்றும் அனைத்தும் பேசி வருவதாக அமைச்சர் நிர்மல் குமார் கூறியதற்கு பதில் அளித்த முன்னாள் அமைச்சர் அவர் விளையாட்டுப் பிள்ளை போல் கூறி வருவதாகவும் காமராஜர் தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் கௌரவத் தலைவர் காமராஜர் தான் வழிகாட்டி காமராஜர் அவர் இல்லாமல் அரசியல் அல்ல காமராஜரை தமிழக வெற்றிக்கழகத்திற்கு மட்டும்தான் சொந்தம் என கூறுவது பொருத்தம் அல்லாதது விஜய் தேர்தலுக்கு முன்பு பேசியது வேறு தற்பொழுது நடந்து கொள்வது இனிமேல் நடக்கப் போவதும் வேறு முதல்வரின் பேச்சுக்கும் செயலுக்கும் சம்பந்தமில்லை கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்குவது தவறான முன் உதாரணமாக மாறும் கோவில் நிலங்கள் கோவிலுக்கு தான் சொந்தம்

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...