சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிFact CheckEmergencyBloodQuizPollsMarketForumsCitizen ReporterReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/Politics/பெருந்தலைவர் காமராஜர்124வது பிறந்த நாளை முன்னிட்டு விருதுநகர் காமராஜர் மணிமண்டத்தில் உள்ள அவரது சிலைக்கு திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்....
Politics

பெருந்தலைவர் காமராஜர்124வது பிறந்த நாளை முன்னிட்டு விருதுநகர் காமராஜர் மணிமண்டத்தில் உள்ள அவரது சிலைக்கு திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்....

The News Outlook
🕒 15 ஜூலை, 2026, 11:16 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
பெருந்தலைவர் காமராஜர்124வது பிறந்த நாளை முன்னிட்டு விருதுநகர் காமராஜர்  மணிமண்டத்தில் உள்ள அவரது சிலைக்கு திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்....

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

பெருந்தலைவர் காமராஜர்124வது பிறந்த நாளை முன்னிட்டு விருதுநகர் காமராஜர் மணிமண்டத்தில் உள்ள அவரது சிலைக்கு திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பெருந்தலைவர் காமராஜரின் 124 வது பிறந்தநாள் விழா இன்று அவரது சொந்த ஊரான விருதுநகர் மாவட்டத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது இதனை ஒட்டி விருதுநகர் நகர திமுக சார்பில் நகர செயலாளர் தனபாலன் ஏற்பாட்டில் காமராஜரின் மணிமண்டபத்திற்கு முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு காமராஜர் மணிமண்டபத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தும் மலர்தூவியும் மரியாதை செலுத்தினார் இந்த நிகழ்வின் போது விருதுநகர் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் சீனிவாசன் தூத்துக்குடி வர்த்தக அணி பொறுப்பாளர் உமரிசங்கர் தூத்துக்குடி இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர் ராமஜெயம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்...

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...