Settings

முகப்பு/செய்திகள்/தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி ஈரோட்டில் கொதித்தெழுந்த விவசாயிகள்!
செய்திகள்

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி ஈரோட்டில் கொதித்தெழுந்த விவசாயிகள்!

🕒 25 நவ., 2026, 11:07 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி ஈரோட்டில் கொதித்தெழுந்த விவசாயிகள்! - படம் 1 - The News Outlook
📸1 / 1
✨

AI Highlights

  • •கூட்டுறவு பயிர்க்கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்யக் கோரி ஈரோட்டில் ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

தேர்தல் காலத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதியின்படி, கூட்டுறவு பயிர்க்கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி ஈரோட்டில் விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது, கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன்கள் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும் எனத் தமிழக முதல்வர் விஜய் அறிவித்திருந்ததாக விவசாயிகள் தெரிவித்தனர். ஆனால், தேர்தல் வாக்குறுதிகளை அரசு முழுமையாக நிறைவேற்றாமல் ஏமாற்றுவதாகக் குற்றம் சாட்டியுள்ள அவர்கள், கடன்களை முழுவதுமாகத் தள்ளுபடி செய்யக் கோரி தமிழகம் முழுவதும் பல்வேறு கட்டப் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, ஈரோடு காளைமாட்டு சிலை அருகில் ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்கங்கள் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர். அப்போது, கூட்டுறவுச் சங்கக் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்யத் தவறிய தமிழக அரையைக் கண்டித்தும், உடனடியாகக் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தியும் அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
கருகும் பயிர்கள் ஏக்கருக்கு ரூ.40,000 நிவாரணம் கோரி திருவாரூரில் விவசாயிகள் தீவிர ஆர்ப்பாட்டம்!செய்திகள்

கருகும் பயிர்கள் ஏக்கருக்கு ரூ.40,000 நிவாரணம் கோரி திருவாரூரில் விவசாயிகள் தீவிர ஆர்ப்பாட்டம்!

NESARAJAN🕒 நவ. 25
அதிக லாபம் தருகிறோம் என்று ஆசை வார்த்தை; திருச்சியில் நடந்த பகீர் ஆன்லைன் மோசடி!செய்திகள்

அதிக லாபம் தருகிறோம் என்று ஆசை வார்த்தை; திருச்சியில் நடந்த பகீர் ஆன்லைன் மோசடி!

MSD🕒 நவ. 25
கல்லூரிக்குள் புகுந்து மாணவன் மீது கட்டையால் தாக்குதல்: திருவாரூரில் பரபரப்பு!செய்திகள்

கல்லூரிக்குள் புகுந்து மாணவன் மீது கட்டையால் தாக்குதல்: திருவாரூரில் பரபரப்பு!

NESARAJAN🕒 நவ. 25
அரசு ITI பட்டமளிப்பு விழா: சான்றிதழ் பெற்று உற்சாகமடைந்த மாணவர்கள்!நகரங்கள்

அரசு ITI பட்டமளிப்பு விழா: சான்றிதழ் பெற்று உற்சாகமடைந்த மாணவர்கள்!

Ramachandran🕒 நவ. 25
ஒன்றிய அரசை கண்டித்து விருதுநகரில் கொதித்தெழுந்த ஓய்வூதியர்கள்! முழு விவரம் இதோநகரங்கள்

ஒன்றிய அரசை கண்டித்து விருதுநகரில் கொதித்தெழுந்த ஓய்வூதியர்கள்! முழு விவரம் இதோ

Ramkumarsamy🕒 நவ. 25
ராசிபுரத்தை மீண்டும் அதிமுகவின் கோட்டையாக்குவோம்: கே.பி.பி. பாஸ்கர் உறுதிஅரசியல்

ராசிபுரத்தை மீண்டும் அதிமுகவின் கோட்டையாக்குவோம்: கே.பி.பி. பாஸ்கர் உறுதி

SRIDHAR🕒 நவ. 25
அதிர்ச்சியில் நகைக்கடன் தாரர்கள்! ஓர வைப்புத் தொகை செலுத்த வங்கிகள் அதிரடி உத்தரவு!வணிகம்

அதிர்ச்சியில் நகைக்கடன் தாரர்கள்! ஓர வைப்புத் தொகை செலுத்த வங்கிகள் அதிரடி உத்தரவு!

JOWIN AKASH🕒 நவ. 25
மாவட்ட ஆட்சியர் கைகளால் பாராட்டு பெற்ற பிரஸ் கிளப் நிர்வாகியின் மகள்!நகரங்கள்

மாவட்ட ஆட்சியர் கைகளால் பாராட்டு பெற்ற பிரஸ் கிளப் நிர்வாகியின் மகள்!

JOWIN AKASH🕒 நவ. 25
TNO வாட்ஸ்அப் சானல் ➔